தூத்துக்குடியில் பெரியார் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து திமுக தொடக்க விழாவையொட்டி கொடியேற்றி இனிப்பு வழங்கினார் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடியில் பெரியார் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து திமுக தொடக்க விழாவையொட்டி கொடியேற்றி இனிப்பு வழங்கினார் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடி திமுக கட்சி 78 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டும், பெரியார் 148 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் முன்னிலையில் கீதா ஜீவன், ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் முன்புள்ள கலைஞர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து திமுக தொடக்க நாளை முன்னிட்டு கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கி திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் கூறியபடி சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநில அணி நிர்வாகிகள் புலோரன்ஸ்,அன்பழகன், மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட அணி நிர்வாகிகள் கவிதா தேவி, அருணா தேவி, பிரபு, நாகராஜன்,குபேர் இளம்பரிதி, அருண்குமார்,பழனி, கணேஷ் குமார்,
மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப்,கிறிஸ்டோபர் விஜயராஜ், ஜெயகனி,முருகஇசக்கி,சாரதி,
சாகுல் ஹமீது, ரூபராஜா, சந்தனமாரி, இந்திரா,ரவி,சங்கர நாராயணன், செல்வ லட்சுமி,சிவகுமார்,நைஸ் பரமசிவம்,
செய்யது காசிம்,பகுதி செயலாளர்கள் மேகநாதன், ரவீந்திரன், சுரேஷ்குமார், ஜெயக்குமார்,மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல்,செல்வகுமார்,
தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், மரியதாஸ், வேல்முருகன், வட்டச் செயலாளர்கள் சுப்பையா, மூக்கையா, சிங்கராஜ், டென்சிங், சுரேஷ் மகாராஜா, பொன்ராஜ் , பத்மாவதி, சதீஷ்குமார்,செல்வராஜ்,
செந்தில்குமார்,சேகர்,கவுன்சிலர்கள் ரெஸ்லின்,சரவணகுமார், ஜெயசீலி, வைதேகி,பேபி ஏஞ்சலின்,நாகேஸ்வரி, மரிய கீதா, மகேஸ்வரி, கந்தசாமி, பொன்னப்பன்,வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், கார்த்திகேயன், பகுதி அமைப்பாளர்கள் குமார், காசிராஜன், ஆனந்தி, ராமச்சந்திரன்,அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் எஸ்.ஜே.சுமன்,மணி,ரேவதி,முகமது அலிபாஷா, சேக் முகமது,சஹாப்தின், ராசிக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
tamilanda