நாசரேத் கராத்தே பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
நாசரேத் கராத்தே பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். நாசரேத் கராத்தே டென்னிசன் தற்காப்பு கலை பள்ளி கராத்தே மாணவர்கள் ஆறுமுகநேரியில் நடைபெற்ற மாநில அளவிலான கருத்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஆறுமுகநேரியில் 18வது மாநில அளவிலான ஊரக விளையாட்டு போட்டி நடைபெற்றது இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கம் வெங்கலம் பதக்கங்களை வென்றனர் இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் நாசரேத் நகரச் செயலாளர் திரு சுதர்சன் மற்றும் மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய் அவர்கள் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் கொடுத்து வாழ்த்துரை கூறினார். பயிற்சி அளித்த மாஸ்டர் டென்னிசன் அவர்களுக்கு வாழ்த்து கூறினார்கள்.
tamilanda