தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்து மினி பேருந்து ஓட்டிய டிரைவர் கண்டக்டருக்கு ரூபாய் 20 ஆயிரம் அபராதம் பயணிகள் புகார்

தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்து மினி பேருந்து ஓட்டிய டிரைவர் கண்டக்டருக்கு ரூபாய் 20 ஆயிரம் அபராதம் பயணிகள் புகார்

தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்து மினி பேருந்து ஓட்டிய டிரைவர் கண்டக்டருக்கு ரூபாய் 20 ஆயிரம் அபராதம் பயணிகள் புகார்.                                        தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவின் பெயரில் டவுன் துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் ஆலோசனையின் பெயரில் தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுணை முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் சண்முக பாலன் முன்னிலையில் போக்குவரத்து போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் தூத்துக்குடியில் இருந்து மடதூருக்கு செல்லும் நிலையில் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் தொலைபேசி தகவல் அளித்ததின் பெயரில் போக்குவரத்து போலீசார் மினி பேருந்தை மடக்கிப்பிடித்து ஆய்வு செய்தனர் விசாரணையில் அளவுக்கு அதிகமாக மினி பேருந்து ஓட்டுநர் சுரேஷ் கண்டக்டர் மகாராஜன் குடித்திருப்பது ஆய்வில் தெரிய வந்தது இந்த நிலையில் மேலும் விசாரணை செய்த பொழுது அவர்கள் லைசென்ஸ் வைத்திருக்கிறார்கள் என்பது உறுதியானது இவர்களுக்கு ஓட்டுநருக்கு ரூபாய் பத்தாயிரம் அபராதம் கண்டக்டருக்கு ரூபாய் பத்தாயிரம் அபராதம் மொத்தம் 20 ஆயிரம் அபராதம் மேலும் ஆட்டோக்களையும் ஆய்வு செய்த பொழுது ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஒட்டி வந்த ஆட்டோ டிரைவர் அவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்தார் அதேபோல மற்றொரு ஆட்டோவை ஆய்வு செய்த பொழுது எப்சி காட்டாமல் இருப்பது தெரிய வந்தது இந்த நிலையில் ஆட்டோ டிரைவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருப்பது தெரிய வந்தது இந்த நிலையில் இவர்களுக்கு மொத்தம் அபராதம் ரூபாய் 45 ஆயிரம் என்று கூறப்படுகிறது ஆகையால் பொதுமக்கள் மிகவும் கவனமாக பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.