தூத்துக்குடி முன்னாள் வழக்கறிஞா் சங்க தலைவர் செங்குட்டுவன் துணைவியார் செல்வரசியின் 30ம் நாள் நினைவுநாள்

     தூத்துக்குடி முன்னாள் வழக்கறிஞா் சங்க தலைவரும் மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன் துணைவியார் செல்வரசியின் 30ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

     நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்க தலைவர் வாாியாா் செயலாளர் அசோக், ஓய்எம்சிஏ தலைவா் ஸ்டேன்லி வேதமாணிக்கம், முன்னாள் அரசு வழக்கறிஞா் மோகன்தாஸ் சாமுவேல், தூத்துக்குடி பிரஸ்கிளப் தலைவா் சண்முகசுந்தரம், டாக்டா் பிளோமினாதிலக், தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் அன்னாரது திரு உருவ படத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் சரவணபெருமாள், ஆட்டோ தொழிலாளா் சங்க செயலாளர் நிலா சந்திரன் பரிபூரானராஜா அஜித் மன்றம் சந்தனராஜ் தகவல் தொழில்நுட்ப அணி சொக்கலிங்கம் சகாயராஜா யுவன் பாலா உதயகுமார் பேச்சாளா் முருகானந்தம், வட்டச்செயலாளர்கள் ஆறுமுகநயினாா், நவ்சாத், மாநகர திமுக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளா் மகேஸ்வரன்சிங், மதிமுக மீனவரணி நக்கீரன், பகுதி செயலாளர் பொன்ராஜ், செய்தியாளா் மகாராஜன், சதீஷ், உள்பட வக்கீல்கள் பல்ேவறு பொதுநல அமைப்பை சோ்ந்த பலா் கலந்து கொண்டனா்.