தூத்துக்குடியில் அண்ணா 118வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மாியாதை
தூத்துக்குடியில் அண்ணா 118வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மாியாதை
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அண்ணா 118வது பிறந்தநாளையொட்டி புதிய மாநகராட்சி அருகிலுள்ள அண்ணா சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோா் முன்னிலையில் மாலை அணிவித்து முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை செய்தனா்.
நிகழ்ச்சியில், துணைமேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட அணி நிா்வாகிகள் அந்தோணிஸ்டாலின், சீனிவாசன், கவிதாதேவி, நாகராஜன், அருணாதேவி, அருண்குமாா், ராமர், பிரபு, ஜேசையா, நிக்கோலாஸ்மணி, ஜேசையா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ஜெயக்குமாா், மாநகர அணி நிர்வாகிகள் முருகஇசக்கி, சாரதி, நைஸ் பரமசிவம், ஆனந்தசேகா், வக்கீல்கள் ரூபராஜா, நாகராஜன்பாபு, செய்யது காசிம், சக்திவேல், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வக்குமாா், தொழிற்சங்க நிா்வாகிகள் இபி கருப்பசாமி, வேல்முருகன், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், சேகா், சுப்பையா, ரவீந்திரன், பாலகுருசாமி, சுரேஷ், கங்காராஜேஷ், டென்சிங், பொன்ராஜ், சிங்கராஜ், செல்வராஜ், செந்தில்குமாா், மூக்கையா, முனியசாமி, கவுன்சிலர்கள் சந்திரபோஸ், சரவணக்குமார், கந்தசாமி, ரெக்ஸின், இசக்கிராஜா, பொன்னப்பன், ஆறுமுகம், கனகராஜ், ஜான்சிராணி, ராஜேந்திரன், நாகேஸ்வாி, பகுதி அணி அமைப்பாளர்கள் சுரேஷ்குமாா், காசிராஜன், ஆனந்தி, குமாா், செல்வம், மற்றும் பிரபாகர், மணி, சுமன், திலகராஜ், ரேவதி, முன்னாள் கவுன்சிலா்கள் இசக்கிமுத்து, சாந்தா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
tamilanda