கட்சி வளர்ச்சி நிதியாக 500 கோடி ரூபாய் தேர்தலுக்கு முன் பணம் பெற்று அதைத் தேர்தல் வல்லுனர் பிரசாந்த் கிசோருக்குக் கைமாற்றி முதல்வரான ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து லாட்டரி தொழிலுக்கு லைசென்ஸ் கேட்டபோது அவர் டோன் மாறி இருந்தது.
எங்களிடம் கட்சி வளர்ச்சி நிதியாக 500 கோடி ரூபாய் தேர்தலுக்கு முன் பணம் பெற்று அதைத் தேர்தல் வல்லுனர் பிரசாந்த் கிசோருக்குக் கைமாற்றி முதல்வரான ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து லாட்டரி தொழிலுக்கு லைசென்ஸ் கேட்டபோது அவர் டோன் மாறி இருந்தது.
இன்னும் 400 கோடி ரூபாய் கொடுக்கச் சொன்னார். அதிர்ச்சி அடைந்த நாங்கள் அதையும் கட்டியழுதோம்.
நல்ல லாட்டரியுடன் எங்களைக் கள்ள லாட்டரி அடித்து மார்க்கெட்டில் விடச் சொல்லித் தனக்கு அதில் பாதி பணம் கொடுக்கச் சொன்னார் முதல்வர் ஸ்டாலின்.
அதனால் லட்சக்கணக்கான மக்களின் குடும்பம் நடுத்தெருவுக்கு வரும், அந்தப் பாவம் நமக்கு வேண்டாம் என எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம்.
ஐ டோண்ட் கேர்' எனக் கோபமாகக் கூச்சலிட்ட அன்றைய முதல்வர் ஸ்டாலின், "நான் சொல்கிறபடி செய்தால் உனக்கு லைசென்ஸ்.. இல்லையேல் நான்சென்ஸ்" என வாய் கோணலாக வில்லச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தார்.
பழி பாவத்திற்குப் பயந்த நாங்கள் அன்றைய முதல்வர் ஸ்டாலின் எம்முன் வைத்த அந்த மனிதத் தன்மையற்ற டீலுக்கு மறுப்பு தெரிவித்து அவ்விடத்தை விட்டகன்றோம், கனத்த இதயத்துடன்.
நல்லவாயன் சம்பாதித்ததை நாறவாயன் கொண்டு சென்ற கதையாய் எங்கள் மொத்த சேமிப்பையும் தீயசக்தி திமுகவை நம்பி இழந்து பெரு நஷ்டம் அடைந்தோம் அந்த வருடம்.
ஏற்கனவே டாஸ்மாகில் முப்பதாயிரம் கோடி கணக்கு காட்டி அதனுடன் கலந்து அறுபதாயிரம் கோடி ரூபாய்க்குக் கணக்கில் வராதக் கள்ளச் சரக்கை விற்றுக் கொள்ளை லாபம் பார்க்கும் இந்தத் திருடர் முன்னேற்றக் கழகக் கொடியவர்களோ எம் மறுப்பைக் கண்டுச் சிறிதும் அசராமல் வேற்றொரு குருப் ஆட்களுடன் அந்தத் திருட்டு லாட்டரி இல்லீகல் பிஸினசில் ஈடுபட்டுக் கொள்ளை லாபம் பார்த்தனர்.
சமூகத்தின் கடைநிலை மனிதர்களான ஏழை மக்கள் பற்றியக் கவலை சிறிதும் இல்லாதச் சுயநலத் திருட்டுக் கூட்டத் தலைவர்கள் தான் ஸ்டாலினும், உதயநிதியும். ஊழல் ஒன்று மட்டும் தான் அவர்களது உயிர்மூச்சு.
ஏன் திமுகவுக்கு 900 கோடிகள் கொடுத்தீர்கள் என்று எங்களிடம் கேட்கச் சொன்ன மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் பதில் இது தான்.
~ லாட்டரி மார்டீன் சார்பாக அவரது மகன் சாண்டியாகோ மார்டின், செய்தி நிறுவனங்களுக்கும் அளித்த பிரஸ்மீட் பேட்டியில்
????
tamilanda