தூத்துக்குடி போல்பேட்டை கின்ஸ் அகாடமியில் பயின்று கூட்டுறவு பட்டய பயிற்சி முடித்து கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு DRB தேர்வில் தேர்ச்சி
தூத்துக்குடி போல்பேட்டை கின்ஸ் அகாடமியில் பயின்று கூட்டுறவு பட்டய பயிற்சி முடித்து கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு DRB தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஆறுமுகநேரி மத்திய கூட்டுறவு வங்கியில் பணிபுரியும்
*செல்வி B. சத்யா( 21)*
*இன்று நமது கின்ஸ் அகாடமி* *மாணவர்களுக்கு சிக்கன் குழம்புடன், சிறப்பு மதிய உணவு, முட்டை மற்றும் லட்டு ஸ்பான்ஷர் செய்து அசத்தியுள்ளார்...*
*21 வயது சத்யாவின் தாயார் சஹானா* *நிறுவன உப்பளத்தின் உப்பள தொழிலாளி*
*சத்யா எந்த கல்லூரிக்கும் சென்றதில்லை,*
*என்பது குறிப்பிடத்தக்கது* ???????????????????????????????????????? https://www.instagram.com/reel/DeEUTaAybmt/?stkn=MXcxam95b2JmbTNmNw==
tamilanda