தூத்துக்குடியில் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் ஓட்டி வந்த 08 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் ஓட்டி வந்த 08 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

01.10.2026 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் நகர உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது 

தூத்துக்குடியில் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் ஓட்டி வந்த 08 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், அவர்களது பாதுகாவலர்கள் மீது மோட்டார் வாகன விதிகளின்படி 08 FIR (முதல் தகவல் அறிக்கை) வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது ஒரு எச்சரிக்கை!

"18 வயதுக்கு முன் வாகனம் ஓட்டாதீர் - உங்கள் உயிரையும், உங்கள் எதிர்காலத்தையும் பாதுகாத்திடுங்கள்!"

* 18+ - மைனர் வாகனம் ஓட்டினால்... பெற்றோரே பொறுப்பு!

* Helmet அணிவோம் - உயிரைப் பாதுகாப்போம்!

* வேகம் வேண்டாம்... - பாதுகாப்பே வேண்டும்!

* பெற்றோரே கவனம் செலுத்துங்கள் - பிள்ளைகளின் பாதுகாப்பு உங்கள் கையில்!

* கல்விக்கான வயதில்... வாகனம் ஓட்ட வேண்டாம்!

இளைய தலைமுறையை பாதுகாப்போம் | சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம் | சட்டத்தை மதிப்போம்

Safe Roads Safe Future