தூத்துக்குடி தலைமை தேர்தல் ஆணையா் பதவி விலக கோாி வடக்கு மாவட்ட காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி தலைமை தேர்தல் ஆணையா் பதவி விலக கோாி வடக்கு மாவட்ட காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி தலைமை தேர்தல் ஆணையா் பதவி விலக கோாி வடக்கு மாவட்ட காங்கிரஸ் ஆா்ப்பாட்டம் 

     தூத்துக்குடி மாவட்ட கலெக்டா் அலுவலகத்துக்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் முன்னாள் எம்.எல்.ஏக்கள் டேனியல் ராஜ் சுடலையாண்டி ஆகியோா் தலைமையில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் முன்னிலையில் நடைபெற்றது. தலைவர் ராகுல் காந்த சொன்னது போல வாக்குகளை திருடி பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறது இதற்கு உடந்தையாக இருந்த மோடி மற்றும் அமித்ஷாவின் அடிமையாக நடந்து கொள்ளும் ஞானேஷ்குமாரை கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

முன்னாள் கவுன்சிலா் ஞானதுரை, உள்பட பலா் கலந்து கொண்டனா்.