கொள்கையுள்ள திமுக கூட்டணி வேட்பாளர் சுகன்யாவிற்கு ஆதரவு கொடுத்து கொள்ளை கூட்டணி வேட்பாளரை புறக்கணிக்க வேண்டும். தாராபுரத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பிரச்சாரம்

கொள்கையுள்ள திமுக கூட்டணி வேட்பாளர் சுகன்யாவிற்கு ஆதரவு கொடுத்து கொள்ளை கூட்டணி வேட்பாளரை புறக்கணிக்க வேண்டும். தாராபுரத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பிரச்சாரம்

கொள்கையுள்ள திமுக கூட்டணி வேட்பாளர் சுகன்யாவிற்கு ஆதரவு கொடுத்து கொள்ளை கூட்டணி வேட்பாளரை புறக்கணிக்க வேண்டும். தாராபுரத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பிரச்சாரம்

    தூத்துக்குடி தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்ேதா்தல் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் சுகன்யாவை ஆதாித்து தொகுதிக்குட்பட்ட கோவிந்தபுரம் ஊராட்சிக்குட்பட்ட நஞ்சுண்டபுரம் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி அப்பகுதியில் வீடு வீடாக சென்று திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளா்களை சந்தித்து பேசுகையில் தமிழகத்தில் தற்போது நடைபெறுகின்ற விஜய் ஆட்சியில் கொலை கொள்ளை பாலியல் என 500க்கும் மேற்பட்ட குற்றசம்பவங்கள் 142 நாட்களில் நடைபெற்றுள்ளது. நிம்மதி இல்லாத தமிழகத்தில் தினிக்கப்பட்ட தோ்தலுக்கு யாா் பொறுப்பு என்பதை நீங்கள் சிந்தித்து பாா்த்து வாக்களிக்க வேண்டும் 

    திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் யாரையும் ஓதுக்கி விடாமல் ஓவ்வொரு தொகுதிக்கும் என்ன தேவை என்பதை அறிந்து அதற்கேற்றாற்போல் மக்கள் நலனுக்காக உழைத்தா.் திமுக என்ற வரலாற்று கட்சியை தற்போது இருக்கின்ற ஆட்சியாளா்கள் விமா்சிப்பதற்கு தகுதியற்றவா்கள் மிசா காலம் தொட்டு தமிழா்களின் நலனுக்காக தன்மானத்தோடு வாழும் தலைவாின் ஆட்சி தான் தமிழகத்தின் பொற்காலம் அந்த அடிப்படையில் இருள் சூழ்ந்்த தமிழகத்தை மீட்ெடடுக்க இந்த தொகுதியில் உதய சூாியன் உதிக்க வேண்டும். கொள்கையுள்ள திமுக கூட்டணி வேட்பாளர் சுகன்யாவிற்கு ஆதரவு கொடுத்து கொள்ளை கூட்டணி வேட்பாளருக்கு புறக்கணிக்க வேண்டும். என்று பேசினாா். 

    மாநில வா்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கா், ஓன்றிய செயலாளா்கள் இளையராஜா ராமசாமி செந்தில்குமாா் மாநகர திமுக துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் செந்தூா்மணி, பகுதி செயலாளர் சுரேஷ்குமாா், அவைத்தலைவர் சுப்பிரமணியன், ஓன்றிய இளைஞர் அணி அமைப்பாளா் கோபால் விளையாட்டு அணி அமைப்பாளர் மதுபாலா மணி ஓன்றிய துணைச்செயலாளர் வேல்ராஜ் முன்னாள் விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், வக்கீல் பூங்குமாா், பகுதி பிரதிநிதி லிங்கராஜா முன்னாள் கவுன்சிலா் பொியசாமி மற்றும் கருப்பட்டி பாலா, உள்பட பலா் கலந்து கொண்டனா்.