புரட்சித்தலைவி ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் 2026ல் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டி சிறப்பு பூஜை, அன்னதானம்
special-puja-food-distribution-to-ensure-that-the-aiadmk-government-is-formed-again-in-tamil-nadu-in-2026-under-the-leadership-of-edappadiyar-following-the-path-of-revolutionary-leader-jayalalithaa
ஜெயலலிதா 78 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர் கல்வி குமார் ஏற்பாட்டில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,
புரட்சித்தலைவி ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் 2026ல் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி சிவன் கோவில் நடைபெற்ற 300 பேருக்கான சிறப்பு அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாநில அமைப்பு சாரா ஓட்டுரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம்,
தூத்துக்குடி மண்டல அண்ணா தொழிற்சங்க
இணைச் செயலாளர் லட்சுமணன், துணைத் தலைவர் பார்வதி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ்,மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ்,மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன்,
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்கள் ஆண்ருமணி, சரவண பெருமாள், முனியசாமி
மாவட்ட பொருளாளர் சேவியர்,
இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் சுந்தரேஸ்ரன், பொருளாளர் ஏ.பி.ஆர் பரிபூரண ராஜா,
மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அருண் ஜெபக்குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் செல்வ மாரியப்பன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆர் .எஸ் முத்துகிருஷ்ணன்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் சண்முகபுரம். மாடசாமி
பகுதி கழகச் செயலாளர்கள் ஜெய் கணேஷ், சந்தன பட்டு,சுடலைமணி, தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், பகுதி துணைச் செயலாளர் கணேசன்,
மகளிர் அணி நிர்வாகிகள் முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, இந்திரா மெஜிலா, ராஜேஸ்வரி, தமிழரசி ,ஷாலினி, ஸ்மைலா ,விஜயலட்சுமி சுகன்யா சரோஜா, ஜீவா, ஐ. டி விங் நிர்வாகிகள் சகாயராஜ், சொக்கலிங்கம், தளவாய் ராஜ், வட்டக் கழகச் செயலாளர் உலகநாத பெருமாள், தூத்துக்குடி மண்டல அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் , உறுப்பினர்கள் முத்துக்கிருஷ்ணன், சொரிமுத்து, மாரியப்பன் ,அருள்ராஜ், பாலகுமார், M.P குமார், பொன்ராஜ், ஆறுமுகநயினார், முரளி மற்றும் P.V . தங்க மாரியப்பன் வழக்கறிஞர் ராஜ்குமார் , சாம் ராஜ், பாலாஜெயம், ஆனந்த்
உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
tamilanda