தூத்துக்குடி தனசேகர் நகரில் உள்ள மதுபான கடை மற்றும் பார் ஆகியவை நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. : காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் அறிவிப்பு

தூத்துக்குடி தனசேகர் நகரில் உள்ள மதுபான கடை மற்றும் பார் ஆகியவை நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. : காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் அறிவிப்பு

தூத்துக்குடி தனசேகர் நகரில் உள்ள மதுபான கடை மற்றும் பார் ஆகியவை நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. : காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் அறிவிப்பு தூத்துக்குடி மாநகர தலைவர் சகாயராஜ் மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள் சாமி வெளிட்டுள்ள செய்தி குறிப்பு : தூத்துக்குடி தனசேகர் நகரில் உள்ள மதுபான கடை மற்றும் பார் ஆகியவை நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆகையால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகிறார்கள் மது பிரியர்கள் குடித்துவிட்டு ரோட்டில் படுத்து உருளுவது வாந்தி எடுப்பது மற்றும் பொதுவெளியில் வைத்து குளிப்பது என இருக்கிறார்கள் காவல்துறையினர் இதை கண்டு கொள்வதில்லை மாவட்ட நிர்வாகமும் இதை கண்டு கொள்வதில்லை 

அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதை ஒரு போராட்டமாக முன்னெடுக்க முடிவெடுத்துள்ளார்கள் 

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தனியாக வெளியே வர அச்சப்படுகிறார்கள் குழந்தைகள் டியூசன் செல்ல முடியாத நிலை உள்ளது இதை நிர்வாகம் சரி செய்யவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி துணை நின்று போராட்டத்தை முன்னெடுக்கும் மக்களின் நலன் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் மந்திரமாகும் 

கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும்