தூத்துக்குடி வாகைகுளம் விமான நிchief-minister-stalin-received-a-rousing-welcome-at-the-vagaikulam-airport-in-thoothukudi,-led-by-ministers-geethajeevan-a-geethajeeva-spoke-at-the-women's-day-celebration,-saying-that-parents-should-monitor-and-guide-both-male-and-female-children-equally.லையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் உற்சாக வரவேற்பு
chief-minister-stalin-received-a-rousing-welcome-at-the-vagaikulam-airport-in-thoothukudi,-led-by-ministers-geethajeevan-and-anitha-radhakrishnan.
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமாி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் வாகைக்குளம் வந்த அவருக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, கலெக்டா் இளம்பகவத் காவல் கண்காணிப்பாளர் மதன், ஆணையர் ப்ரியங்கா, அமைச்சர்கள், மனோதங்கராஜ், தங்கம் தென்னரசு, எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, ராஜா, மேயர்கள் ஜெகன்பெரியசாமி, மகேஷ், மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், ஜெயபாலன், ஆகியோர் வரவேற்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ்ராஜன், மைதீன்கான், கூடுதல் கலெக்டர் ஜஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் பிரபு, பயிற்சி கலெக்டா்கள் புவனேஸ்ராம், மகேந்திரன், முன்னாள் எம்பி ஹெலன்டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆஸ்டின், புஷ்பலீலா, ஆல்பன், மாலைராஜா, மீன்வளர்ச்சி கழக வாாிய தலைவர் ஜோசப் ஸ்டாலின், மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாநில அணி நிர்வாகிகள் புளோரன்ஸ், அன்பழகன், உமரிசங்கர், கணேஷ்குமார் ஆதித்தன், நகர்மன்ற தலைவர் கருணாநிதி, தூத்துக்குடி வடக்கு தெற்கு, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர் கீதாமுருகேசன், வடக்கு மாவட்ட திமுக அணி அமைப்பாளர்கள் அபிராமிநாதன், கவிதாதேவி, குபேர்இளம்பருதி, அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளர்கள் பிரதீப், நிக்கோலஸ்மணி, அருணாதேவி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ரமேஷ், கஸ்தூரிதங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இராஜா, ராதாகிருஷ்ணன், பிரபாகரன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஐயாதுரை பாண்டியன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தர், ஆனந்தசேகர், கிறிஸ்டோபர்விஜயராஜ், ஜெயகனி, துணை அமைப்பாளர்கள் செல்வின், மகேஸ்வரன்சிங், கருப்பசாமி, ராமச்சந்திரன், ரவி, சங்கரநாராயணன், நைஸ்பரமசிவம், வக்கீல் ரூபராஜா, செந்தில்குமார், சத்யா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வகுமார், ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் காசி விஸ்வநாதன், இம்மானுவேல், சின்னமாரிமுத்து, ராமசுப்பு, மும்மூர்த்தி, செல்வராஜ், முருகேசன், ராதாகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், மேகநாதன், ஜெயகுமார், கவுன்சிலர்கள் ஜெயசீலி, பவானி, வைதேகி, ஆறுமுகம், ஜான்சிராணி, ஆறுமுகம், விஜயகுமார், இசக்கிராஜா, சரவணக்குமார், வட்ட செயலாளர்கள் பொன்பெருமாள், சுப்பையா, ரவீந்திரன், ராஜாமணி, பாலகுருசாமி, சுரேஷ் மகாராஜா, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பகுதி அணி அமைப்பாளர்கள் சூர்யா, சுரேஷ்குமார், செல்வம், மகேஸ்வாி, பாஸ்கர், பிரபாகர், மற்றும் மணி அல்பர்ட், தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் அருணாசலம், துணை செயலாளர்கள் ஜெயகுமார் ரூபன், ஜெபத்தங்கம்பிரேமா, ஆறுமுகபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, ராமசாமி, சுரேஷ்காந்தி, இளங்கோ, ஜெயகொடி, புதூர் சுப்பிரமணியன், ஜோசப், பொன்முருகேசன், பாலமுருகன், கொம்பையா, ரவி, துணை செயலாளர்கள் நாராயணன், கணேசன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ராமஜெயம், செல்வகுமார், வீரபாகு, ரவி என்ற பொன்பாண்டி, துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை, ஸ்டாலின், ஆறுமுகம், ரெங்கசாமி, செந்தில்குமார், ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர்கள் கஸ்தூாி, திவ்யா, மாவட்ட சிறுபாண்மை அணி தலைவர் ராஜாஸ்டாலின், துணை தலைவர் ஜெபமணி ஜெயராஜ், பகுதி செயலாளர்கள் சிவகுமார், ஆஸ்கார், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், தர்மராஜ், நெல்லை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி, வட்ட செயலாளர் ராஜன், இளம்பேச்சாளர் சண்முகநாராயணன், உதயநிதி நற்பணி மன்ற பொறுப்பாளர் பாரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட தூத்துக்குடி வடக்கு, தெற்கு, மற்றும் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
tamilanda