வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் 229 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் சேர்மன் கிளிட்டஸ் பாபு

chairman-cletus-babu-presented-appointment-orders-to-229-students-at-mother-teresa-engineering-college-vagaikulam

வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் 229 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் சேர்மன் கிளிட்டஸ் பாபு

வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் 229 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் சேர்மன் கிளிட்டஸ் பாபு                     

                          தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளத்தில் இயங்கி வரும் மதர் தெரசா இன்ஜினியரிங் காலேஜில் பணி நியமன ஆணை சிறப்பாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஸ்கேட் குரூப் ஆஃப் இன்ஸ்டிட்யூஷன் நிறுவனத் தலைவர் கிளிட்டஸ் பாபு செய்தியாளரிடம் கூறியதாவது........ தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு சில கல்வி தூத்துக்குடி மாவட்டம் வாகை குளத்தில் இயங்கி வரும் செயின் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் 2025-26 கல்வியாண்டில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ மாணவியருக்கு பன்னாட்டு நிறுவனங்களை வழங்கக்கூடிய ஜூப்ளியண்ட் டே பெற்றோர் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. எங்கள் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் 100% பணி நியமன ஆணை பெற்றிருக்கிறார்கள். 

            எங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்ச்சியாக அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இங்கு பயிலும் மாணவர்களுக்கு 100% வேலை வாய்ப்பு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. சில மாணவர்கள் மூன்று மற்றும் நான்கு அணை நியமன ஆணைகளை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு I-wave, zogo, Wipro infrastructure engineering, Aiosys, Tata electronics, Logskim, Unitech plasto components pvt.ltd, Simpson company, Webbarax, Zuci system மற்றும் பல முன்னணி நிறுவனங்களில் இருந்து 229 ஆணைகள் இறுதி ஆண்டு மாணவர்கள் பெற்றுள்ளனர். எங்கள் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு இன்டர்ஷிப் தேவையில்லை. அதனால் நிறுவனங்கள் எங்கள் மாணவர்களை 100% வேலைக்கு ஏற்றுக் கொள்கின்றனர்.

               எங்கள் கல்லூரி இந்திய கல்வி அமைச்சகத்தின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் அதிகபட்ச இடமான நான்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த கல்வி ஆண்டில் எங்கள் கல்லூரி higher education ranking- லவ் உலக அளவில் 313 வது பெற்றுள்ளது. கிராமப்புற மாணவர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்து அவர்களது எதிர்காலத்தை வளமாக்க எங்கள் கல்லூரி முயற்சி எடுத்து வருகிறது. பணி நியமனம் பெற்ற மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் கூறினார். பொது மேலாளர் ஜார்ஜ் கிளின்டன் புது மேலாளர் வளர்ச்சி கிருஷ்ணகுமார் மாணவர் சேர்க்கை இயக்குனர் ஜான் கென்னடி கல்வி குழு இயக்குனர் முகமது சாதிக் புனித மதர் தெரசா பொறியியல் கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞான சந்திரன் மதர் தெரசா பொறியியல் கல்லூரி நிர்வாக அலுவலர் பேராசிரியர் விக்னேஷ் மற்றும் கல்லூரியின் அலுவலர்கள் உடன் இருந்தனர்.