தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிஜே புல்டன் ஜெசின் க்கு மலர் கிரீடம் வைத்து வாழ்த்தி அழகு பார்த்த காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தொண்டனையும் அழகு பார்த்த மாநிலத் தலைவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பொதுமக்கள் சார்பில் குவியும் பாராட்டுக்கள்
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர்
பிஜே புல்டன் ஜெசின் க்கு மலர் கிரீடம் வைத்து வாழ்த்தி அழகு பார்த்த காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர்
தொண்டனையும் அழகு பார்த்த மாநிலத் தலைவருக்கு
காங்கிரஸ் தொண்டர்கள் பொதுமக்கள் சார்பில் குவியும் பாராட்டுக்கள்.... ===============
தூத்துக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் சகாயராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்
பிஜே புல்டன் ஜெசின் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் வரலாறு காணாத வரவேற்பு கொடுத்து அசத்தினர். இந்த பிரம்மாண்ட வரவேற்பின் போது மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர்
தனது தொண்டர்களையும், நிர்வாகிகளையும் மதிக்கும் வண்ணம்
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் பிஜே புல்டன் ஜெசின் க்கு மலர் கிரீடம் வைத்து அழகு பார்த்தார் இந்த நிகழ்வு பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் சார் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஒரு மாநிலத் தலைவர் அக்கட்சியின் தொண்டனை அழகு பார்ப்பது கண்டு பொதுமக்கள் வியப்புடன் மாணிக் தாகூரை பாராட்டினர்.
தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர்
பிஜே புல்டன் ஜெசின் சிவன் கோயில் தேரடி முன்பு மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு தமிழ் பாரம்பரிய கலாச்சாரம் குழுவினரின் மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, புலி ஆட்டம் மற்றும் உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் பட்டாசு வெடித்து தூத்துக்குடியின் பெருமையை பறைசாற்றும் வகையில் வீரவால் நினைவுப் பரிசு வழங்கினார் புல்டன் ஜெசின்.. தூத்துக்குடி மாநகரம் முழுவதும்
மாவட்ட மீனவர் அணி தலைவர் சிமியோன், மற்றும் மீனவரணி அமைப்பாளர்கள் மீன் துறைமுகம், ஃபயர் சர்வீஸ் அருகே, திரேஸ்வரம் இந்திரா காந்தி சிலை மற்றும் நகரின் முக்கிய வீதிகளில் விளம்பரப் பாதைகள் அமைத்து காங்கிரஸ் சார்பில் தூள் கிளப்பினர் திராவிடக் கட்சிகள் தேசிய கட்சியின் எழுச்சிமிகு பணியை பார்த்து வியந்தனர். மாநாட்டில் பங்கேற்ற மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் அனைவரின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டினார்.
tamilanda