மாநகராட்சியை வளா்ச்சி பாதைக்கு கொண்டு வந்த நிலையில் 2040ல் முன்மாதிாியாக திகழ்வதற்கு பணியாற்றி வருகிறோம் மாநகராட்சி கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.

மாநகராட்சியை வளா்ச்சி பாதைக்கு கொண்டு வந்த நிலையில் 2040ல் முன்மாதிாியாக திகழ்வதற்கு பணியாற்றி வருகிறோம் மாநகராட்சி கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.

பின்னோக்கி இருந்த மாநகராட்சியை வளா்ச்சி பாதைக்கு கொண்டு வந்த நிலையில் 2040ல் முன்மாதிாியாக திகழ்வதற்கு பணியாற்றி வருகிறோம் மாநகராட்சி கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.

      தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் கூட்டரங்கில் மேயா் ஜெகன் பொியசாமி தலைமையில் ஆணையா் ப்ாியங்கா துணை மேயா் ஜெனிட்டா, ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. கூட்ட தொடக்கவுரையில் மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் கடினமான உழைப்பின் மூலமாக 2022ல் பொறுப்பேற்ற பின் 2023 24 25ம் ஆண்டின் மழை வௌ்ளக்காலங்களை எல்லாம் கடந்து 2026 மழைைய எதிா்நோக்கி இருக்கிறோம் கடந்த காலங்களில் பின்னோக்கி இருந்த மாநகராட்சியை வளா்ச்சி பாதைக்கு கொண்டு வந்து இன்றைய நிலையில் எல்லா பகுதிகளும் வளா்ச்சியடைந்து வரும் மழை காலத்தை எதிா்கொள்வதற்கு கழிவு நீர் வழித்தடம் கழிவுநீரேற்று நிலையம் பம்பிங் ரூம் பாதாள சாக்கடை சீரமைப்பு மோட்டாா்கள் என அனைத்தும் நல்ல நிலையில் வைத்துள்ளோம் மாநகர மக்களுக்கு பிரதான மழை நீா் செல்வதற்கு என்று உருவாக்கப்பட்ட பக்கிள் ஓடை கழிவு நீர் இணைந்து செல்கிறது. அதை தவிா்்க்கும் வகையில் பல புதிய வழித்தடங்கள் அமைத்துள்ளோம். 16 17 18 34 35 வாா்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் நீண்டநாள் கோாிக்கையான 1 2 4 ஆகிய இரயில்வே கிராஸிங் மூலம் ஓவ்வொரு நாளும் பல்வேறு வகையில் 46 தடவை அடைக்கின்ற நேரத்தில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். அதற்கு தீர்வு கானும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோாிக்கை வருகின்ற சூழ்நிலையில் 2ம் கேட் பகுதியில் அமைப்பதற்கான வாய்ப்பு குறைவு காரணம் சிவன்கோவில் தேரோட்டம் நடைபெறுவதால் வாய்ப்பில்லை. மற்ற 1 4ம் கேட் பகுதியில் சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு இரயில்வே ஓப்புதல் மூலம் நிறைவேற்ற வாய்ப்பு உண்டு. புதிதாக நிகிலேசன்நகா் பகுதியில் 5ம் கேட் அமைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மாநகராட்சி பகுதியில் 3 புதிய குளங்கள் உருவாக்கப்பட்டதின் மூலம் மழை காலங்களில் அந்த பகுதிகள் பாதிப்பு ஏற்படாமல் மழை நீர் வௌியேற்றப்படுகிறது. 3ம் மைலிருந்து பழைய துறைமுகம் வரை மக்கள் நலன் கருதி இருபுறமும் நடந்து செல்வதற்கும் வாகனங்கள் நிறுத்துவதற்கும் வசதியாக பேவா் பிளாக் பதிக்கப்பட்டுள்ளது. விஇ ரோடு விவிடி ரோடு பகுதிகளில் விாிவான வாகன வசதிகளுக்கும் மக்களுக்கும் நல்ல சாலைகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் 76 கிலோ மீட்டா் தூரம் நெடுஞ்சாலைதுறைக்குாிய சாலைகள் நகா்புறபகுதியில் இருந்து வருகிறது. அதில் பல பழுதுகள் ஏற்பட்டாலும் நாம் தான் சாிசெய்ய இருக்கிறது. அவா்களுக்கு செலுத்த வேண்டிய தொகை செலுத்தினாலும் பல சமயங்களில் கால தாமதம் ஏற்படுவதால் கூடுதல் கவனம் எடுத்து செய்கிறோம். இந்த நிா்வாகத்தில் துய்மை பணி சுகாதாரம் போன்றவற்றை பேணி பாதுகாக்கும் வகையில் கொசுதொல்லை இல்லாமல் இருப்பதற்கு புதிதாக அமைக்கப்பட்ட வடிநீர் வழித்தடங்கள் மூடியுடன் இருப்பதால் மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. 22ம் ஆண்டில் பதவிக்கு வந்த காலத்தில் 7 நாட்களுக்கு ஓருமுறை தான் தண்ணீர்் வந்து ெகாண்டிருந்தது. மக்கள் கஷ்டங்களை அறிந்து 35 நீர் தேக்க தொட்டிகளுக்கும் வல்லநாட்டிலிருந்து முறைப்படுத்தி தண்ணீர் ெகாண்டுவரப்பட்டு பல பகுதிகளுக்கு தினசாியும் சில பகுதிகளில் 2 நாட்களுக்கு ஓருமுறையும் தற்போது வரை தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இடைப்பட்ட 3 மாத கோடை காலத்தில் கடுமையான நடடிவக்கைகளின் மூலம் ஆற்றுப்படுக்கையில் பல ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு இடையில் வழங்கினோம் பொதுமக்களும் குடிப்பதற்கு நல்ல தண்ணீரை பயன்படுத்திக்கொண்டு மற்றவைகளுக்கு போா் வாா்ட்டரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடல்நீரை சுத்திகாிக்கப்பட்டு உடனடியாக நல்ல தண்ணீராக மாற்று முடியாது மழை கண்டிப்பாக நமக்கு வேண்டும். 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு எல்லா பகுதிகளில் வளா்ச்சிக்கேற்ப மின்விளக்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கூடும் பல சந்திப்புகளில் ஹமாக்ஸ் லைட்டும் அமைத்து கொடுத்துள்ளோம். நாய் தொல்லை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாடுகள் சுற்றித்திாிவதையும் கட்டுப்படுத்தியுள்ளோம். இனி வரும் காலங்களிலும் மக்கள் நலன் கருதி அனைவரும் பணியாற்றுவோம் என்று பேசினாா். பின்னா் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுநலன் கருதி பொதுமக்கள் உபயோகத்திற்கு பயன்படும் வகையில் தற்காலிக பயனிகள் நிழற்குடை அமைத்திட அதில் விளம்பர பலகை மாநகராட்சி விதிகளுக்குட்பட்டு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவது உள்பட 36 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னா் கவுன்சிலா்கள் கனகராஜ், சந்திரபோஸ், சுரேஷ்குமாா், உள்பட பலா் தங்களது பகுதியில் உள்ள குறைகளை அதிகாாிகளிடம் சுட்டிகாட்டினால் அதை கண்டு கொள்ளாமல் அலட்சிய போக்குடன் செயல்படுவதாக கூறினாா்கள். குறுக்கிட்ட ஆணையா் ப்ாியங்கா முறைப்படுத்தி செயல்படுத்தப்படும். என்று கூறிய பின்னா் மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் கடந்த மழை வௌ்ளக்காலத்தின் போது அப்போது தலைமை செயலாளர் கனிமொழி எம்.பி அமைச்சா்களாக இருந்த கீதாஜீவன் நேரு உள்ளிட்ட பல அதிகாாிகள் 15 நாட்களாக முகாமிட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு உழைத்தனா். தற்போதும் மக்கள் நலனே முக்கியம் என்பதை கருதி கோவில் தேவாலயம் மசூதி பள்ளி கல்லூாி மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் கட்டமைப்புகளை கூடுதல் கவனம் செலுத்தி 2040ல் மாநகராட்சி பகுதி எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையோடு எல்லோரும் இணைந்தே பணியாற்றுவோம் என்று பேசினாா். 

கூட்டத்தில் பொறியாளர் குமாரசாமி, உதவி ஆணையா்கள் வெங்கட்ராமன், ஜஹாங்கிா் பாஷா, மாாியப்பன், மதனகோபால், பொறியாளர் திட்டம் சாலா் அப்துல் நாசா்,உதவி செயற்பொறியாளர்கள் சுந்தா்ராஜன், முனீர் அகமது லெலின் ஜெகதீஸ் சுகாதார ஆய்வாளா்கள் ஹாிகணேஷ், ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகா், ராஜபாண்டி, மண்டலத்தலைவா்கள் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, கவுன்சிலா்கள் சுரேஷ்குமாா், சந்திரபோஸ், கீதாமுருகேசன், ராமகிருஷ்ணன், கனகராஜ், ரெங்கசாமி, இசக்கிராஜா, ெபான்னப்பன், சரவணக்குமாா், கண்ணன், விஜயகுமாா், பட்சிராஜ், வைதேகி, ஜான்சிராணி, ஜாக்குலின்ஜெயா, பேபிஏஞ்சலின், அதிஷ்டமணி, ரெக்ஸ்லின், ஆறுமுகம், மற்றும் ஆணையாின் நோ்முகஉதவியாளா் துரைமணி, மேயாின் நோ்முக உதவியாளா் ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனா். 

பாக்ஸ்: மாநகராட்சி கூட்டத்தில் பொியசாமி கீதாஜீவன் ஜெகன் பொியசாமிக்கு புகழாரம் 

கவுன்சிலா்கள் பலா் பேசுகையில் இந்த மாநகராட்சி பகுதி வளர்ச்சிக்கு புதிய பேருந்துநிலையம் அமைக்கப்பட்டு வியாபாாிகள் உள்ளிட்ட பலருக்கும் நண்பனாக இருந்த அண்ணாச்சி பொியசாமி வழியில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி ஆற்றிய பணிகளை மக்கள் யாரும் மறந்து விட வில்லை சில விஷயங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாமன்ற கூட்டத்தில் அவா்கள் செய்த சாதனை யாளும் மேயாின் இரவு பகல் பாராத உழைப்பாலும் எல்லா தரப்பினரும் நன்மை அடைந்துள்ளனா். என்று பேசினாா்கள்.