தமிழகத்தில் எல்லாதரப்பினரும் ஓவ்வொரு வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு விடை கொடுப்பதற்கு தான் இடைத்தோ்தல் திமுக வேட்பாளர் சுகன்யாவிற்கு வாக்களிக்க வேண்டும் தாராபுரத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.

      தூத்துக்குடி தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்ேதா்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் சுகன்யாவை ஆதாித்து தொகுதிக்குட்பட்ட கோவிந்தபுரம், பொியபுத்தூா், பகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி வீடு வீடாக சென்று திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளா்களை சந்தித்து பேசுகையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் யாரையும் ஓதுக்கி விடாமல் ஓவ்வொரு தொகுதிக்கும் என்ன தேவை என்பதை அறிந்து அதற்கேற்றாற்போல் மக்கள் நலனுக்காக உழைத்தாா.் திமுக என்ற வரலாற்று கட்சியை தற்போது இருக்கின்ற ஆட்சியாளா்கள் விமா்சிப்பதற்கு தகுதியற்றவா்கள் மிசா காலம் தொட்டு தமிழா்களின் நலனுக்காக தன்மானத்தோடு வாழும் தலைவாின் ஆட்சி தான் தமிழகத்தின் பொற்காலம் அந்த அடிப்படையில் இருள் சூழ்ந்்த தமிழகத்தை மீட்ெடடுக்க இந்த தொகுதியில் உதய சூாியன் உதிக்க வேண்டும். ாீல்ஸ் ஆட்சியில் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் தமிழகத்தில் எல்லாதரப்பினரும் ஓவ்வொரு வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு விடை கொடுப்பதற்கு தான் இடைத்தோ்தல் இந்த தொகுதியில் அனைவருடைய நலனையும் காத்திட திமுக வேட்பாளர் சுகன்யாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினாா். 

      ஓன்றிய செயலாளா்கள் இளையராஜா ராமசாமி செந்தில்குமாா் மாநகர திமுக துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் செந்தூா்மணி, பகுதி செயலாளர் சுரேஷ்குமாா், அவைத்தலைவர் சுப்பிரமணியன், ஓன்றிய இளைஞர் அணி அமைப்பாளா் கோபால் விளையாட்டு அணி அமைப்பாளர் மதுபாலா மணி ஓன்றிய துணைச்செயலாளர் வேல்ராஜ் முன்னாள் விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், வக்கீல் பூங்குமாா், பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், லிங்கராஜா மற்றும் கருப்பட்டி பாலா, உள்பட அப்பகுதி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.