தேசிய தலைவர் பசும்பொன் தேவர் 119வது ஜெயந்தி - 64வது குருபூஜை விழா: தூத்துக்குடி 3வது மைலில் மாநில வர்த்தக அணி செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் மரியாதை செலுத்தினார்

தேசிய தலைவர் பசும்பொன் தேவர் 119வது ஜெயந்தி - 64வது குருபூஜை விழா: தூத்துக்குடி 3வது மைலில் மாநில வர்த்தக அணி செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் மரியாதை செலுத்தினார்

தேசிய தலைவர் பசும்பொன் தேவர் 119வது ஜெயந்தி - 64வது குருபூஜை விழா: தூத்துக்குடி 3வது மைலில் மாநில வர்த்தக அணி செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி, அக்.30:

தேசிய தலைவர் பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவரின் 119வது ஜெயந்தி விழா மற்றும் 64வது குருபூஜை நாளை முன்னிட்டு, அவரது வீரம், தியாகம், ஆன்மீக பற்று மற்றும் சமூக ஒற்றுமைக்கான பணிகளை போற்றும் வகையில் மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது.

கழக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தமிழர் எடப்பாடி K. பழனிசாமி வழிகாட்டுதலின் பேரில், இன்று (30.10.26) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள தேவர் திருமகனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள்:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், மேற்கு பகுதி செயலாளர் முருகன், தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் MCP ஜீவா பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் PTR ராஜகோபால், வடக்கு மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் தருவை அமலதாசன் என்ற பழம், தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் நாகூர் பிச்சை, டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார்.

மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் சண்முகத்தாய், முன்னாள் ஒருங்கிணைந்த மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சி.த.செ ஜெபசிங், முன்னாள் நகர மன்ற துணை தலைவர் ரத்தினம், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம், பகுதி இணை செயலாளர் வீரக் கோன்.

வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ், அந்தோனி ராஜ், ரகுநாதன், மாவட்ட பிரதிநிதிகள் அசரியான், ஜேடியம்மா, சந்திரா செல்லப்பா, முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் தெர்மல் முருகேசன், மாநகர எம்.ஜி.ஆர் மன்றம் ஆசைத்தம்பி, முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என்.சிவசுப்பிரமணியன், இயக்குனர்கள் அன்பு லிங்கம், சங்கரி, விசைப்படகு உரிமையாளர் வட்ட பிரதிநிதி பெவின்.

முன்னாள் வட்ட செயலாளர்கள் திருமணி, சகாயராஜ், அந்தோனி செல்வராஜ், லோகு கணேஷ், உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி, போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், சகாயராஜ், சங்கர், சண்முகராஜ், மீனாட்சி சுந்தரம், ராஜேந்திரன், கருப்பசாமி, பேச்சியப்பன், முருகன், பூல் பாண்டியன், செல்வகுமார், சக்தி வேல், டாஸ்மாக் நகர பொருளாளர் கார்த்தீசன், சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ், டேனியல் மற்றும் ஸ்டாலின், அந்தோனி ராஜ், மாடன், பழனி, சந்தனராஜ், பாபநாசம், தனுஷ், ஆறுமுகம், சித்திரை வேல், மணிகண்டன், ஜோதிகா மாரி, ஆபிரகாம், முனியசாமி, தருவை ராஜா, ராஜசேகர், வெங்கடாசலம், பொன்ராஜ்,மகளிர் அணியினர் புஷ்பா, பபினாம்மா, பொண்ணு தாய், முத்துமாரி, பாலம்மாள், பத்மாவதி உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.