தூத்துக்குடி அருந்ததியா் சங்க புதிய நிா்வாகி ராஜ் தோ்வு
thoothukudi-arundhathiya-sangam-elects-new-executive-chairman
தூத்துக்குடி அருந்ததியா் சங்க புதிய நிா்வாகி ராஜ் தோ்வு
தூத்துக்குடி தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் அறிவிப்பின்படி தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அருந்ததியர் சங்க தலைவராக ராஜ் தமிழ்நாடு அருந்ததியர் சங்க மாநில தலைவர் வரதராஜன், மாநில பொதுச்செயலாளர் முனியராசு ஆகியோரின் ஒப்புதலின்படி நியமனம் செய்துள்ளார்கள்.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அருந்ததியர் சங்க தலைவரான ராஜ் அரசு மாநகராட்சி ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளராகவும், தமிழ்நாடு எஸ்சி எஸ்டி இளைஞர் பேரவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை செயலாளராகவும், தூத்துக்குடி முன்னாள் காங்கிரஸ் நகர எஸ்.சி எஸ்.டி பிாிவு செயலாளராகவும் பதவி வகித்து வந்தாா் என்பது குறிப்பிடதக்கது..
tamilanda