உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பெற்ற ரூ.1, 18,600 யை தூத்துக்குடி வட்டாட்சியர் ஸ்டாலினிடம் ஒப்படைப்பு

sum-of-indian-rupee118600-transported-without-proper-documentation-handed-over-to-thoothukudi-tahsildar-stalin

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பெற்ற ரூ.1, 18,600 யை தூத்துக்குடி வட்டாட்சியர் ஸ்டாலினிடம் ஒப்படைப்பு

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பெற்ற ரூ.1, 18,600 யை தூத்துக்குடி வட்டாட்சியர் ஸ்டாலினிடம் ஒப்படைப்பு 

214- தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் 18.03.2026 நேற்று இரவு 11.15  மணியளவில் ஸ்டேட் பாங்க் காலனி  அருகே  நந்தகுமார்

 என்பவரது தலைமையிலான பறக்கும் படை  குழுவினர் (FST - 1 ) வாகன சோதனை  செய்து கொண்டிருந்த போது TN 69 CF 2323 என்ற வாகன எண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த 111/65 ஸ்டேட் பாங்க் காலனி, தூத்துக்குடி என்ற முகவரியைச் சேர்ந்த பாலமுருகன் 

த/பெ பேச்சிமுத்து என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பெற்ற ரூ.1, 18,600 (ரூ ஒரு  இலட்சத்து பதினெட்டாயிரத்து அறுநூறு ) கைப்பற்றப்பட்டது. மேற்படி கைப்பற்றப்பட்ட தொகையினை  உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், 214- தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டாட்சியர், தூத்துக்குடி வட்டாட்சியர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.