தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் லஞ்ச ஒழிப்பு பாபு போட்டியிடுகிறார்
anti-corruption-babu-is-contesting-in-the-thoothukudi-assembly-constituency
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் லஞ்ச ஒழிப்பு பாபு போட்டியிடுகிறார்
****************************************
1.நல்ல வேட்பாளர் கிடைத்தாலும்!
நமது கையிலே இருக்கின்றதே!
நமது வாக்கையும் விற்காமலே!
நாமே வெல்ல வைக்கணுமே!
2.நாமே எல்லாம் காரணமே!
நாம் ஒழுங்காக இருந்தாலே!
நாடும் ஒழுங்காக இருந்திடுமே!
நமக்கான நல்வாய்ப்பே தேர்தலே!
3.ஒரு பிராந்தி பாட்டிலுக்கு!
ஒரு பிரியாணி பொட்டலத்திற்கு!
ஒருநாள் சம்பளமான போதைக்கு!
ஓடி அலைவோரே சிந்திக்கணுமே!
4.ஊரில் எத்தனை மக்களுக்கு?
உண்மை அரசியல் தெரிகிறதே!
உரிமையைத் தெரியாத மக்களே!
உரிமை அழிக்கின்ற கொடுமையே!
5.அறிந்த அரசியல் வாதிகளே!
அண்டப் புளுகுகளை புளுகியே!
அத்தனை மக்களை ஏமாற்றியே!
அழிக்கிறார்கள் நமது நாட்டையே!
6.நாம் கட்டும் வரிப்பணமே!
நல்ல திட்டங்களை தீட்டிடவே!
நமக்காக ஆட்சியும் நடத்திடவே!
நமது வாழ்க்கையை காத்திடவே!
7.நாட்டில் என்ன நடக்கிறதே!
நம்மை ஆள்வதற்கு வேண்டியே!
நமக்காக தேர்ந்து எடுப்பவர்களே!
நல்ல ஆட்சியை தருகின்றார்களா?
8.லஞ்சம் ஊழலே ஆளுகிறதே!
லட்சியம் உள்ளோர் அழுகிறாரே!
லஞ்சம் ஊழலை ஒழித்திடணுமே!
லட்சிய வேட்பாளரே வெல்லணுமே!
9.நல்ல வேட்பாளரும் இல்லாமலே!
நாமும் புலம்பியே அலைந்தோமே!
நல்ல வேட்பாளர் கிடைத்தாலே!
நாமும் விட்டுவிடவே கூடாதே!
10.நாம் தேடிய வேட்பாளரே!
நமது லஞ்சஒழிப்பு பாபு!
நம்மைத் தேடியே வந்திருப்பதே!
நமக்கு கிடைத்ததே நல்லகாலமே!
11.நல்ல அரசியல்வாதி ஆனாலுமே!
நிச்சயம் கட்சிக்கு கட்டுப்படணுமே!
நல்லது செய்தாலும் நடக்காதே!
நல்லவர் ஆனாலும் முடியாதே!
12.எங்கும் லஞ்சமும் ஊழலுமே!
எவராலுமே தடுக்க முடியலையே!
எம் லஞ்சஒழிப்பு திரு.பாபுவாலே!
எத்தனை சாதனைகள் இங்கேயே?
****************************************
*????????செய்தது மட்டும் சொல்லியே!*
*????????சாதனை இன்றும் தொடருதே!*
*????????சாதனை வேட்பாளர் -பாபுவே!*
*????????சரித்திர வெற்றி கொடுப்பீரே!*
****************************************
????????நமது தூத்துக்குடி வேட்பாளரே!
????????நமது லஞ்சஒழிப்பு பாபுவே!
????????நாம் வெற்றிபெறச் செய்வோமே!
????????நாட்டில் சரித்திரம் படைப்போமே!
****************************************
tamilanda