அச்சம் அகத்திய அண்ணல் WPA சௌந்தரபாண்டியனார் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருது வழங்கும் விழா

நடைபெற்றது

                     தூத்துக்குடியில் இலக்கியச் செல்வர் மா பொ சி கலை இலக்கிய மன்றம் சார்பில் சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு அலுவலகத்தில் பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியனார் அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சாதனையாளர் விருது தூத்துக்குடி செய்தியாளர் குமாரவேல் அவர்களுக்கு இலக்கிய செல்வர் மா பொ சி கலை இலக்கிய மன்றம் தலைவர் லாரன்ஸ் அவர்கள் தலைமையில் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம் அவர்கள் பாண்டியனார் விருதை செய்தியாளர் குமார் வேல் அவர்களுக்கு வழங்கினார் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தி வரும் புத்தக வாசிப்பு மன்ற தலைவர் எழுத்தாளர் ஆ. மாரிமுத்து அவர்களுக்கு பாண்டியனார் விருதம் வழங்கி சிறப்புரையாற்றினார்

தொடர்ந்து நெடுஞ்சாலை கவிஞர் செல்வராஜ் அவர்கள் விருது பெற்ற இருவரையும் வாழ்த்தி பேசினார் தொடர்ந்து விருது பெற்ற குமாரவேல் அவர்களும் எழுத்தாளர் ஆ. மாரிமுத்து அவர்களும் ஏற்புரை நிகழ்த்தினார்கள் தொடர்ந்து இலக்கியச் செல்வர் மா பொ சி கலை இலக்கிய மன்ற அமைப்பாளர் ரவி நன்றி கூறினார் இந்நிகழ்வில் அரசு ஓய்வு பெற்ற அலுவலர் செரீப் அவர்களும் சமூக ஆர்வலர் ஜனார்த்தனன் டேவிட் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்