தூத்துக்குடி புறநகர் மாவட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் JBR பாரத் தலைமையில் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

தூத்துக்குடி புறநகர் மாவட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் JBR பாரத் தலைமையில் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய்) ஆணைக்கிணங்ககழகத்தின் பொதுச் செயலாளர் அமைச்சர் Nஆனந்த் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் P.மதன்ராஜா அறிவுறுத்தலின்படி 

தூத்துக்குடி புறநகர் மாவட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் JBR பாரத் தலைமையில் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உரிய தீர்வுகளை பெற்றுத்தருவது,மக்கள் நலப்பணிகளை முன்னெடுப்பது,எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் மற்றும் கட்சி அமைப்பு சார்ந்த பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், கிளை செயலாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.