தூத்துக்குடியில் சிவாஜிகணேசன் பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி மாியாதை
தூத்துக்குடியில் சிவாஜிகணேசன் பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி மாியாதை
தூத்துக்குடி சிவாஜிகணேசன் பிறந்த நாளை முன்னிட்டு மாப்பிள்ளயைூரணியில் நடைபெற்ற விழா வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி கதிா்வேல் சிவாஜிகணேசன் படத்திற்கு மாலை அணிவித்து மாியாதை செய்து பொதுமக்களுக்கு லட்டு வழங்கினாா்.
மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜான் பிரிட்டோ மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா, மற்றும் நேரு காலனி ஆறுமுகம் அந்தோணி மிக்கேல் சங்கராம்மாள் தெய்வ கனி அம்மாள் அருள்வளவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்
விழாவிற்கான ஏற்பாடுகளை மாப்பிள்ளையூரணி எட்வர்ட்ராஜ், பெத்துராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.
tamilanda