தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்களை தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான எஸ்.பி. சண்முகநாதன் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்

sp-shanmuganathan—the-aiadmk-south-district-secretary-former-minister-and-candidate-for-the-srivaikuntam-assembly-constituency—welcomed-edappadi-palaniswami—the-aiadmk-general-secretary-leader-of-the-opposition-in-the-legislative-assembly-and-former-chief-minister—upon-his-arrival-at-the-thoothukudi-vagaikulam-airport-presenting-him-with-a-floral-bouquet

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்களை தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான எஸ்.பி. சண்முகநாதன் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்

கன்னியாகுமரி பாரத பிரதமரின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்களை தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான எஸ்.பி. சண்முகநாதன் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். உடன் கழக நிர்வாகிகள்