டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் விளையாட்டுப் போட்டி விழா.
sports-meet-at-dr-gu-pope-engineering-college
டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் விளையாட்டுப் போட்டி விழா.
சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி.யு .போப் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இந்த இந்த விழாவுக்கு தலைமை தாங்கி நடத்திய தாளாளர் திரு.ந. ஜெயக்குமார் சந்தோஷ், கல்லூரி முதல்வர் டாக்டர் .ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வைத்தார். இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த முன்னாள் இந்திய கபடி வீரர் திரு. மனத்தி கணேசன், சிறப்புரை ஆற்றி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி வாழ்த்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் முதியோர் தடகள வீரர் திரு.பிரின்ஸ் மற்றும் திரு.பிரபு கவுன்சில் செயலாளர் திரு. செல்வின், போப் கல்வியில் கல்லூரி தாளாளர் திரு. ஆலயமணி கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
tamilanda