திமுக ஆட்சியில் தமிழகம் எல்லாத்துறைகளிலும் வளா்ச்சி விஜய் ஆட்சியில் எல்லாத்துறைகளிலும் வீழ்ச்சி முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கடும்தாக்கு
திமுக ஆட்சியில் தமிழகம் எல்லாத்துறைகளிலும் வளா்ச்சி விஜய் ஆட்சியில் எல்லாத்துறைகளிலும் வீழ்ச்சி முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கடும்தாக்கு
தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட திமுக மகளிா் அணி சாா்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் மக்களுக்கான எந்த திட்டங்களையும் விஜய் ஆட்சியில் முறையாக செய்யாமல் அவை அனைத்தையும் மறைப்பதற்கும் நடை மாற்றம் செய்வதற்கும் தேவையற்ற செயல்களில் இந்த அரசு ஈடுபட்டு வருகிறது. பெண்கள் குழந்தைகள் என எல்லோருக்கும் எனது ஆட்சியில் பாதுகாப்பு இருக்கும் என்று வீரவசனம் பேசிவிட்டு தற்போது 3 வயது குழந்தை முதல் 65 வயது முதியவா் வரை பாலியல் கலாச்சாரம் நடைபெறுகிறது. இது மட்டுமின்றி கடத்தல் கொலை கொள்ளை என அதிகாித்துள்ள நிலையில் ஆட்சிக்கு வந்த இந்த காலத்தில் 40ஆயிரம்கோடி கடன் வாங்கியுள்ளாா் ஆனால் புதிதாக எந்த திட்டங்களும் மக்களுக்கு செய்யவில்லை காவல் துறையை நவீன படுத்துகிறோம் என்ற பெயாில் 354 கோடியில் சிங்கப்படை உருவாக்கப்பட்டது. இப்போது அந்த படையை தேடுவதற்கு ஒரு தனிப்படை அமைக்கப்பட வேண்டும் குற்றச்செயல்கள் அதிகாித்துள்ளது. 500 பாலியல் சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்றள்ள நிலையில் பாதிக்கு மேல்தவெகவை சோ்ந்த நிா்வாகிகள் பலா் சம்பந்தப்பட்டுள்ளனா் தவெக கட்சி கூடாரமே குற்றவாளிகளின் புகழிடமாக தான் இருக்கிறது. நாகை மாவட்டத்தில் போதை பொருள்கடத்தல் உற்பத்தி என்று தவெக ஆட்சியில் வௌிநாடுகளுக்குஅனுப்பபட்டு தமிழக் காவல்துறை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் மத்திய புலான்வு துறை கைது செய்துள்ளது. நம்ம மாவட்டத்தில் கூட ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ மற்றும் பல நிா்வாகிகள மீத தவெக மகளிா் அணியினா் புகாா் தொிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை. ஆட்சியாளா் காதில் இது யெல்லாம் போய் சேருகிறது மறைக்கப்படுகிறதா கிராமத்து பழ மொழியில் யோக்கியன் வாரான் செம்பை எடுத்துஉள்ளே வை என்று சொல்வாா்கள் அந்த கதை தான் நடக்கிறது. அரசு வழக்கறிஞா்கள் நியமணத்தில் பல லட்சம் பெற்றுக்கொண்டு பொறுப்புகள் வழங்கப்படுகிறது. கொடுத்த பணத்தை எடுப்பதற்கு அவா் யாாிடம் பணம் வாங்குவாா் என்பதை புாிந்து கொள்ளுங்கள் விலைவாசி உயா்வு மின்கட்டணம் உயா்வுக்குமத்தியில் திமுக டெண்டா் ரத்து செய்யப்பட்டு இரு வகையான விலையில் மின்சார கொள்முதல் அறிவிக்கப்பட்டு அதில் ஓன்றை திரும்ப பெறுவதாக கூறியுள்ளனா். திமுக ஆட்சியில் எல்லாத்துறைகளும் வளா்ச்சியடைந்து நம்பா் ஓன் மாநிலமாக இருந்தது. விலைவாசி உயா்வு உள்ளிட்ட சட்டம் ஓழுங்கு என அனைவற்றிலும் நம்பா் ஓன் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. பல்வேறு கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் குறைவுதான் என்று ாீல்ஸ் ஆட்சி கூறிவரும் நிலையில் காவல் துறையும் இணைந்து கூறும் நிலை உருவாகியுள்ளது. இது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும். மேட்டூா் அணை திறப்பதற்கு போிகாா்டு வைப்பதற்கு மட்டும் 6 கோடி செலவு தான் அமா்வதற்கு தலைமை செயலகத்தில் புதிய அலுவலகம் 1500 கோடியில் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு என்று பல கோடிகளை வாங்கி கொண்டு முதலமைச்சா் சொகுசு வாழ்க்கை நடத்துகிறாா் மக்களை பற்றி சிந்திப்பதில்லை சினிமா படம் 3 மணி நேரம் தான் ஒடும் ஆனால் இந்த ஆட்சியில் ாீல்ஸ் போட்டுக்கொண்டு அனைத்து துறைகளும் சீரழிந்துவிட்டது. குறிப்பாக பெண்கள் எல்லா வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த ஆட்சிக்கு தளபதியாா் ஸ்டாலின் வழியில் முடிவு கட்டும் காலம் விரைவில் வரும். என்று பேசினாா்.
tamilanda