தேர்தல் நடத்தை விதிகள் படி அரசு அலுவலர்களை பணி மாற்றம் செய்ய தென்கரை குளப்பாசன திருநாவிருடையார்புரம் கிராம விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான இளம் பகவத்யிடம் புகார் மனு

தேர்தல் நடத்தை விதிகள் படி அரசு அலுவலர்களை பணி மாற்றம் செய்ய தென்கரை குளப்பாசன திருநாவிருடையார்புரம் கிராம விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான இளம் பகவத்யிடம் புகார் மனு

தேர்தல் நடத்தை விதிகள் படி அரசு அலுவலர்களை பணி மாற்றம் செய்ய தென்கரை குளப்பாசன திருநாவிருடையார்புரம் கிராம விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான இளம் பகவத்யிடம் புகார் மனு தேர்தல் நடத்தை விதிகள் படி அரசு அலுவலர்களை பணி மாற்றம் செய்ய தென்கரை குளப்பாசன திருநாவிருடையார்புரம் கிராம விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான இளம் பகவத்யிடம் புகார் மனு வழங்கியிருக்கிறார்கள். அதில் கூறியதாவது தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய கடன் வழங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செயல் ஆட்சியராக பணிபுரியும் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள துணைப் பதிவாளர்கள் அலுவலகமான கோவில்பட்டி தூத்துக்குடி திருச்செந்தூர் மற்றும் இணைப்பதிவாளர் அலுவலகம் தூத்துக்குடியில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளர்கள் பலர் இடமாற்றம் செய்யப்படாமல் உள்ளனர் உதாரணமாக தூத்துக்குடி அலுவலகத்தில் தனலட்சுமி அந்தோணி பட்டுராஜ் மற்றும் பலரும் திருச்செந்தூர் அலுவலகத்தில் வழன் ஆகியோரும் பல வருடங்களாக ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றனர் நிர்வாக அலுவலர் காரணமாக பணி மாற்றம் செய்யப்பட்டவர்கள் இணைப்பதிவாளர் ராஜேஷ் அவர்களை எதிர்த்து பல போராட்டங்களை செய்து பணி மாற்றத்தை ரத்து செய்துவிட்டனர் பலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவான கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர்கள் பலர் சாதி அடிப்படையில் அலுவலர்களை மிரட்டி பல வருடங்களாக ஒரே இடத்தில் உள்ளிடை பணி மாறுதல் பெற்றுக் கொண்டு ஒரே அலுவலக கட்டுப்பாட்டில் பணிபுரிந்து வருகின்றனர் எனவே தேர்தல் நியாயமான முறையில் நடைபெற தேர்தல் ஆணையர் உத்தரவுப்படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் அலுவலர்களை பணி மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி அதில் கேட்டுக் கொண்டுள்ளனர்