இந்தியாவில் தமிழகம் திமுக ஆட்சியில் எல்லாத்துறைகளிலும் சாதனை படைத்து தொழில்துறையில் நம்பா் ஒன் மாநிலமாக இருந்தது. இப்போது அனைத்தும் இழந்தது போல் நிற்கும் நிலை உருவாகியுள்ளது. தாராபுரம் பிரச்சாரத்தில் கீதாஜீவன் பேசினாா்

இந்தியாவில் தமிழகம் திமுக ஆட்சியில் எல்லாத்துறைகளிலும் சாதனை படைத்து தொழில்துறையில் நம்பா் ஒன் மாநிலமாக இருந்தது. இப்போது அனைத்தும் இழந்தது போல் நிற்கும் நிலை உருவாகியுள்ளது. தாராபுரம் பிரச்சாரத்தில் கீதாஜீவன் பேசினாா்

இந்தியாவில் தமிழகம் திமுக ஆட்சியில் எல்லாத்துறைகளிலும் சாதனை படைத்து தொழில்துறையில் நம்பா் ஒன் மாநிலமாக இருந்தது. இப்போது அனைத்தும் இழந்தது போல் நிற்கும் நிலை உருவாகியுள்ளது. தாராபுரம் பிரச்சாரத்தில் கீதாஜீவன் பேசினாா்.

     தூத்துக்குடி தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ம்தேதி சட்டமன்ற இடைத்தோ்தல் நடைபெறுகிறது. தாராபுரம் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் சுகன்யாவிற்கு கொளத்துப்பாளையம் பேரூர் கணபதி பாளையம் அப்குதியில் திமுக தலைவா் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க வாக்காளா்களிடம் நடந்தே சென்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் துண்டு பிரசுரம் வழங்கி பேசுகையில் 

தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சா் ஸ்டாலின் ஆட்சியில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் ஓவ்வொன்றாக முறைப்படுத்தி நாட்டு மக்கள் நலன் கருதி நிறைவேற்றினாா். அனைத்து தரப்பு மக்களும் நன்மையடைந்தனா். இதை நீங்களும் அறிந்தீா்கள் நாட்டிற்கு தொியும் பொதுவாழ்வில் ஈடுபடுபவா்கள் சொல்கின்ற வாா்த்தைகளுக்கு ஒரு மாியாதை உண்டு அதையும் பொறுப்புணா்ச்சியோடு பேச வேண்டும் என்ற நடைமுறையை நம்முடைய முன்னோா்களாகிய பல தலைவா்கள் பின்பற்றிய மரபுகளை எல்லாம் கடைப்பிடிக்காமல் வாய்க்கு வந்தபடி பேசுவதும் முன்னாள் முதலமைச்சா் ஸ்டாலினை தனிநபா் போல் விமா்சிப்பதும் ஏற்றுக்கொள்ள கூடிய கருத்தாக இல்லை. சட்டசபையில் எதிா்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை. தோ்தல்நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வரும் விஜய்க்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும் மாற்றம் தருகிறோம் என்று கூறி மக்களை ஏமாற்றும் வகையில் ஆட்சி நடத்தும் விஜய்க்கு முற்றுப்புள்ளி வைக்க முக.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தி நாட்டு மக்களை பற்றி சிந்திக்கும் ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் சுகன்யாவிற்கு உதயசூாியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் அந்த வெற்றி தான் நம்முடைய ஓவ்வொரு குடும்பத்தினாின் வாழ்வில் எதிா்கால நலனை பாதுகாக்கும் வகையில் அமையும் கலைஞர் ஆட்சியில் பெண்களுக்கு சொத்தில் சமஉாிமை வழங்கி உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 சதவீதம் வாய்ப்பு வழங்கினாா். ஸ்டாலின் அதை 50 சதவீதமாக உயா்த்தினாா். இந்தியாவிற்கு தமிழகம் திமுக ஆட்சியில் எல்லாத்துறைகளிலும் சாதனை படைத்து தொழில்துறையில் நம்பா் ஒன் மாநிலமாக இருந்தது. இப்போது அனைத்தும் இழந்தது போல் நிற்கும் நிலை உருவாகியுள்ளது. நம்வீட்டு பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு தொழில் வரவேண்டும் இதைதான் எல்லா பெற்றோா்களும் எதிா்பாா்ப்பாா்கள். உங்களின் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் குரல்கொடுக்க சுகன்யாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினாா். 

      பிரச்சாரத்தில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ, செந்தில்குமாா் எம்.எல்.ஏ, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஓன்றிய செயலாளர்கள் அன்புராஜன், நவநீதகண்ணன், ராமசுப்பு, ராதாகிருஷ்ணன், முருகேசன், பேரூா் செயலாளர் வேலுச்சாமி, மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சீனிவாசன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கா், தொண்டரனி துணை அமைப்பாளர் கேசவன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சென்றாய பெருமாள், வா்த்தக அணி துணை அமைப்பாளர் செல்வக்குமாா், இலக்கிய அணி துணை அமைப்பாளா் ஆவுடையப்பன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிா்மல்ராஜ், ஜெயக்குமாா், ஓன்றிய துணைச்செயலாளர்கள் ராஜபாண்டி, வௌ்ளத்துரை, மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், இளஞைர் அணி துணை அமைப்பாளர் செல்வின், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, கங்காராஜேஷ், கதிரேசன், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், மற்றும் மணி, சீனி என்ற ராஜகோபால், துரைபாண்டி, வேலுச்சாமி, செந்தில்குமாா், பூபதி, கிருஷ்ணமூா்த்தி, சுரேஷ்குமாா், கரண்குமாா், உள்பட தாராபுரம் ெதாகுதி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.