தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள திவான் பகதூர் பெண்ணுரிமை காவலர் இரட்டைமலை சீனிவாசனார் 81 வது நினைவு ஆண்டை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு புரட்சி பாரதம் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள திவான் பகதூர் பெண்ணுரிமை காவலர் இரட்டைமலை சீனிவாசனார் 81 வது நினைவு ஆண்டை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு புரட்சி பாரதம் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள திவான் பகதூர் பெண்ணுரிமை காவலர் இரட்டைமலை சீனிவாசனார் 81 வது நினைவு ஆண்டை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு புரட்சி பாரதம் கட்சி தேசிய தலைவர் இளம் புரட்சியாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பூவை M ஜெகன் மூர்த்தியார் அவர்களின் ஆணைக்கேற்ப புரட்சி பாரதம் கட்சி பொதுச் செயலாளர் D ருசேந்திரகுமார் புரட்சி பாரதம் கட்சி மாநில செயலாளர் பரணி P மாரி ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் சமூக போராளி மா மாரிச் செல்வம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை நிறுவனர் தலைவர் புலி இளவரச பாண்டியன், தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது பின்னர் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர்மாவட்ட பொருளாளர் மு மணிகண்டன் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட துணை செயலாளர் த மகேந்திரன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல துணைச் செயலாளர் வழக்கறிஞர் அர்ஜுன் விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மண்டல செயலாளர் முரசு தமிழப்பன் தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் விக்கி மற்றும் த அன்பு உதயா மாடசாமி தகருப்பசாமி செல்வம் திரு விக்டர் திரு வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக அமைச்சர் மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தூத்துக்குடி மேயர் மற்றும் திமுக நிர்வாகிகள் அதிமுக முன்னாள் நகர செயலாளர் ஏசா துரை மற்றும் அதிமுக நிர்வாகிகள் உட்பட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் இயக்கத் தோழர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும்பலர் கலந்து கொண்டு திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசனார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.