தூத்துக்குடியில் தினகரன் அணியிலிருந்து விலகி சசிகலா அணியில் இணைந்த நிா்வாகிகள்
office-bearers-in-thoothukudi-who-quit-the-dhinakaran-faction-and-joined-the-sasikala-faction
தூத்துக்குடியில் தினகரன் அணியிலிருந்து விலகி சசிகலா அணியில் இணைந்த நிா்வாகிகள்
தூத்துக்குடி அனைந்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக்கழக தூத்துக்குடி மாநகா் மாவட்ட நிா்வாகி ஏசாதுரை, முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாவட்ட மகளிா் அணி செயலாளர் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினா் போஸ், வட்டச்செயலாளர் சைமன், ஆகியோா் அக்கட்சியிலிருந்து விலகி அனைந்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகத்தில் ஏசாதுரைக்கு சால்வை அணிவித்து அக்கட்சியில் இணைந்தனா். மீனவர் அணி வின்சென்ட், சிறுபான்மை பிரிவு இக்பால் பாஷா, எம்ஜிஆர் மன்றம் மாரியப்பன் உள்பட பலர் உடனிருந்தனா்.
tamilanda