தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டாளர்களை உருவாக்கும் CHEETA & ZWAP - CNM நிறுவனங்களின் கூட்டு பயிற்சி துவக்கம்

*சென்னை, அக்.18:* தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டாளர்களை உருவாக்கும் நோக்கில் CHEETA மற்றும் ZWAP - CNM நிறுவனங்களின் கூட்டு பயிற்சி திட்டத்தின் வெற்றி பயணம் இன்று (18.10.2026) ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்கியது.

இன்று நடைபெற்ற முதல் நாள் பயிற்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 15 நபர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட 15 பேருக்கும் தொழில் தொடங்குவதற்கான விரிவான பயிற்சி வழங்கப்பட்டது.

*பயிற்சியின் நோக்கம்:*

- சுற்றுச்சூழலை பாதுகாத்தல்

- வேலையில்லா திண்டாட்டத்தை போக்குதல்

- தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாட்டை முற்றிலும் தீர்வுக்கு கொண்டு வருதல்

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு ப.பாபு அவர்கள் கூறுகையில், "மிக விரைவில் தமிழ்நாட்டை மின் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாற்றும் வகையில் சீட்டா நிறுவனம் செயல்பட உள்ளது" என தெரிவித்தார்.

விரைவில் மாவட்டம் தோறும் இந்த பயிற்சி விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.