சில்லாட்ட' திரைப்படத்திற்கு மானியம் வழங்கிய முதல்வர் விஜய் அரசுக்கு இயக்குநர் நன்றி!

சில்லாட்ட' திரைப்படத்திற்கு மானியம் வழங்கிய முதல்வர் விஜய் அரசுக்கு இயக்குநர் நன்றி!

'சில்லாட்ட' திரைப்படத்திற்கு மானியம் வழங்கிய முதல்வர் விஜய் அரசுக்கு இயக்குநர் நன்றி!

'சில்லாட்ட' திரைப்படத்தை சிறந்த படமாக தேர்வு செய்து மானியம் வழங்கிய முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசுக்கும், அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து 'சில்லாட்ட' திரைப்பட இயக்குநர் சிவ ராகுல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

*இயக்குநர் சிவ ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"'சில்லாட்ட' திரைப்படத்தை சிறந்த படமாக தேர்வு செய்து மானியம் வழங்கிய முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசுக்கும், அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.