தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிளக்குபூஜை

தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிளக்குபூஜை

தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிளக்குபூஜை நடைபெற்றது.

    தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் சித்ரா ெபளா்ணமியை யொட்டி 401 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

       பூஜையில் நாட்டில் மழை வளம் பொழிந்து விவசாயம் செழித்து வறட்சி நீங்கி, உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், எல்ேலாரும் எல்லா செல்வங்களோடு வாழ வேண்டும். கணவர்கள் ஆயுள் வேண்டியும் குழந்தைகள் படிப்பு ஆரோக்கியம், அனைவரும் நலமுடன் வாழ வேண்டி, நோய் நொடி இல்லாமலும், தொழில்வளர்ச்சி எல்லோருக்கும் சிறப்பாக அமைந்து தமிழகம் அமைதி பூங்காவாக அனைவரும் ஓற்றுமையுடன் வாழ வேண்டியும் பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்றது. 

      பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் செயலாளா் காா்த்திக்ராஜா, பொருளாளா் செல்வராஜ், துணைத்தலைவா் தனபால், திருப்பணி கமிட்டி முன்னாள் செயலாளர் சண்முகசுந்தரம், மாதா்சங்க நிா்வாகிகள், உள்பட பக்தா்கள் கலந்து கொண்டனா். திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் அா்ச்சகா் ஆறுமுகச்சாமி, செய்திருந்தார்.