தமிழ்நாடு வ உ சி பேரவை மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் வ.உ. சிதம்பரனாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தமிழ்நாடு வ உ சி பேரவை மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் வ.உ. சிதம்பரனாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
*செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனாரின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு வ உ சி இளைஞர் மாநில அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் வ உ சிதம்பரனாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.* தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வ உ சிதம்பரனாரின் திருவருள் சிலைக்கு தமிழ்நாடு வ உ சி பேரவை மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
tamilanda