காங்கிரஸ் திமுக விட்டு சென்று விட்ட காரணத்தினால் திமுகவினருக்கு வயிற்று எரிச்சல் மற்றும் மனநிலை பாதிப்பு : பெருமாள்சாமி கதிர்வேல் பரபரப்பு அறிக்கை
காங்கிரஸ் திமுக விட்டு சென்று விட்ட காரணத்தினால் திமுகவினருக்கு வயிற்று எரிச்சல் மற்றும் மனநிலை பாதிப்பு : பெருமாள்சாமி கதிர்வேல் பரபரப்பு அறிக்கை
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் வெளிட்டுள்ள செய்திகுறிப்பு..... தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக என்னை
இன்று ஒரு பேட்டியில் ஒருமையில் பேசிய கீதா ஜீவனை வன்மையாக கண்டிக்கிறேன்
காங்கிரஸ் திமுக விட்டு சென்று விட்ட காரணத்தினால் வயிற்று எரிச்சல் மற்றும் மனநிலை பாதிப்பு அடைந்த நிலையில் இவ்வாறு பிதற்றுகிறார்
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த நாளை திமுகவினர் கொண்டாடுவதற்கு அருகதை இல்லை என்று கூறியதற்கு அவர் நாங்கள் சிலை வைத்தோம் அதை வைத்தோம் என்று கூறி இருக்கிறார் சிலை வைத்த நீங்கள் அவருக்கு உரிய மரியாதை வழங்கினீர்களா பெருந்தலைவர் பற்றி அவதூறாக பேசிய திருச்சி சிவா மற்றும் முத்தாரை போன ஆட்சியில் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை ஏன் நான் கூட இரண்டு போராட்டங்களை முன்னெடுத்தேன்
நீங்கள் எதுவுமே செய்யவில்லை இப்பொழுது பெருந்தலைவர் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு வாய் கூசவில்லையா
ஆட்சியை இழந்த அதிர்ச்சியில் மனப்பிறழ்வு நோய் கொண்டிருக்கும் கீதா ஜீவனே நாவை அடக்குங்கள் ஒருமையில் பேசினால் எனக்கும் ஒருமையில் பேசத் தெரியும் மரியாதை கொடுத்து மரியாதை பெறுவது தான் பண்பாடு
ஊழல் ராணி என்று பெயர் எடுத்த உங்களை இதைவிட என்ன சொல்ல முடியும்
tamilanda