வேடநத்தம் கிராமத்தில் +2 மாணவி படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாரை இன்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்,திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி சந்திப்பு

a-class-12-student-was-brutally-murdered-in-vedanatham-village-today-kanimozhi-member-of-parliament-for-thoothukudi-and-deputy-general-secretary-of-the-dmk-met-with-the-family-of-the-deceased-student

வேடநத்தம் கிராமத்தில் +2 மாணவி படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாரை இன்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்,திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி சந்திப்பு

தூத்துக்குடி மாவட்டம் - விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் +2 மாணவி படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாரை இன்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்,திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன்,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.உடன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தேர்தல் பார்வையாளர் சோலையப்பன் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் எப்போதும்வென்றான் சோலைசாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார் மாவட்ட பிரதிநிதிகள் சத்யராஜன்,வெள்ளைச்சாமி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ் வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கனகராஜ் ஒன்றிய துணை செயலாளர் ராஜ் வேடநத்தம் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆனந்த் முன்னாள் ஊராட்சி செயலாளர் P.T. பாலசுப்பிரமணியன் கிளைச் செயலாளர்கள் பெரியசாமி,குருசாமி, கனகராஜ்,மாரியப்பன், லட்சுமணன்,கணேசன், வேல்ராஜ்,பெருமாள் ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் தங்கசாமி ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் நிஷாந்த் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மாரிச்செல்வம் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மகேஷ்  உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.