தூத்துக்குடியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் காரியாலயத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார். அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி உள்பட பலா் பங்கேற்பு

mp-kanimozhi-inaugurated-the-secular-progressive-alliance-election-office-in-thoothukudi-many-dignitaries-including-minister-geetha-jeevan-and-mayor-jegan-periyasamy-participated-in-the-event

தூத்துக்குடியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் காரியாலயத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார். அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி உள்பட பலா் பங்கேற்பு

தூத்துக்குடியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் காரியாலயத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார். அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி உள்பட பலா் பங்கேற்பு

 தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைமை தேர்தல் காரியாலயம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. 

      காரியாலயம் திறப்பு விழாவிற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா்உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் தலைமை வகித்தார். 

    மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், தமிழக ஆட்சி கழக நிறுவனா் எஸ்ஆர் பாண்டியன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சகாயராஜ், மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் தனலட்சமி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்து விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல்வங்காளியர், இந்திய யூனியன் முஸ்லீம்லீக் மாவட்ட தலைவர் மீராசா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளா் யூசுப், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முகமதுஅசன், மூக்குலத்தோர் புலிப்படை மாவட்ட செயலாளர் மணி, தேமுதிக மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் மைதீன்கனி, திராவிடர் கழக தலைவர் முனியசாமி, சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலாளர் அற்புதராஜ், மக்கள் நீதிமய்யம் மாவட்டச் செயலாளர் ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் வரவேற்புரையாற்றினார். 

  திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி காரியாலயத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட அணி நிர்வாகிகள் அபிராமிநாதன், கவிதாதேவி, அந்தோணிஸ்டாலின், சீனிவாசன், குபேர்இளம்பரிதி, முத்துராமன் அருணாதேவி, பிரபு, நாகராஜன், அந்தோணி கண்ணன், நிக்கோலாஸ் மணி, பெனில்டஸ், கோகுல்நாத், அருண்குமார், ராமர், கணேஷ்குமாா், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், கிறிஸ்டோபர் விஜயராஜ், ரூபஸ்அமிர்தராஜ், ஆனந்தசேகர், ரூபராஜா, ரெக்ஸ், செல்வலட்சுமி, பரமசிவம், பால்ராஜ், மகேஸ்வரன்சிங், சாகுல்ஹமீது, ரவி, செல்வின், சங்கரநாராயணன், முருகஇசக்கி, வக்கீல் நாகராஜன்பாபு, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சேர்மபாண்டியன், சக்திவேல், ராஜ்குமார், வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், முனியசாமி, ராஜாமணி, சுரேஷ், செல்வராஜ், மந்திரகுமார், பொன்பெருமாள், டென்சிங், மனோ, பாலகுருசாமி, சுரேஷ், பாலு, அல்பட், ரவி இளங்கோ, சுரேஷ்மகாராஜா, செந்தில்குமார், பத்மாவதி, கதிரேசன், லியோ ஜான்சன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பொன்னப்பன், கண்ணன், வைதேகி, பவாணி, ரெக்ஸ்லின், ஜெயசீலி, ராஜதுரை, ஜான்சிராணி, பட்சிராஜ், ஜான், முத்துமாரி, வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், ஆனந்தகபரியேல்ராஜ், மாலாதேவி, சிந்தலைகரை குமரன், முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன், அறங்காவலர் குழு தலைவர்கள் செந்தில்குமார், கந்தசாமி, பகுதி அணி அமைப்பாளர்கள் காசிராஜன், குமார், சுரேஷ்குமார், மதிமுக மாநக செயலாளர் முருகபூபதி, மற்றும் மணி அல்பட், பிரபாகர், பேச்சிமுத்து, பாஸ்கர், உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த திராளானோர் பலர் கலந்து கொண்டனர்.