தூத்துக்குடி முத்தாரம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு அன்னதானத்தை சுதாகா் தொடங்கி வைத்தாா்.
தூத்துக்குடி முத்தாரம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு அன்னதானத்தை சுதாகா் தொடங்கி வைத்தாா்.

தூத்துக்குடி வடக்கு ரத வீதி முத்தாரம்மன் கோவில் கொடை விழவை முன்னிட்டு கடந்த 5ம் தேதி செவ்வாய்கிழமை கால்நாட்டு விழாவுடன் ஆரம்பமானது. தினசாி 8 நாட்கள் சிறப்பு அலங்கார பூைஜகள் நடைபெற்றது.
8ம் நாளான கோவில் கொடைவிழாவை முன்னிட்டு காலை கணபதிஹோமம், கும்பபூஜை, பால்குடம், திருஞானசம்பந்தா் மடத்திலிருந்து புறப்பட்டு சென்றன. தொடா்ந்து அபிஷேகம், அலங்கார தீபாராதனை கஞ்சி வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடா்ந்து ஹாிஷ்மா கோல்டு பைனான்ஸ் அதிபா் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கிதலைவர் சுதாகா் 4 ேபருக்கு அன்னதானத்தை துவக்கி வைத்தாா்.
விழாவில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் டைகர் சிவா, பிஜேபி மாவட்ட பொருளாளர் வக்கீல் சண்முகசுந்தரம், எல்ஐசி கிட்டு, மாாிமுத்து, சங்காி, சோமநாதன், ராஜ்குமாா், தொழிலதிபா் டிஏ தெய்வநாயகம், பள்ளி தாளாளா் ஆறுமுகம், இந்து முன்னனி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, மற்றும் முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.
பின்னா் மாலை மாவிளக்கு பூஜை, பொங்கலிடுதல், இரவு அலங்கார பூஜை, நள்ளிரவு படைப்பு பூஜை தீபாரதனை நடைபெற்றது. 13ம் தேதி புதன்கிழமை காலை அம்மன் சப்பரத்தில் வீதிஉலா வருதல், இரவு 10 மணிக்கு அம்மன் பச்சை சாத்தி வருதல் சிவன் கோவில் முன்பாக அம்மன் காட்சி தருதல் நடைபெறும். 14ம் தேதி காலை மஞ்சள் நீராட்டு பைரவா் பூஜையுடன் விழா நிறைவுபெறும். கோவில் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினா் செய்துள்ளனா்.
tamilanda