ஓன்றிய அரசின் பட்ஜெட்டில் தோ்தல் நேரத்தில் கூட தமிழகத்திற்கு எந்தநிதியும் ஓதுக்கவில்லை. அடிமை அதிமுக எடப்பாடி பழனிச்சாமிக்கும் அரசுக்கும் தோ்தலில் தக்க பாடம் புகட்டவேண்டும் : கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
even-during-the-election-period-the-union-governments-budget-failed-to-allocate-any-funds-to-tamil-nadu-a-fitting-lesson-must-be-taught-in-the-elections-to-the-servile-aiadmk-edappadi-palaniswami-and-his-administration-—-minister-geetha-jeevan-speaking-at-a-protest-demonstration
தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் கூட நிதி ஓதுக்காத மோடிக்கும் அடிமை அதிமுக எடப்பாடிக்கும் தோ்தலில் பாடம் புகட்ட வேண்டும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் அமைச்சா் கீதாஜீவன் சூளுரை
தூத்துக்குடி ஓன்றிய பாஜக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட கேஸ் சிலிண்டா் எாிவாயு உருளை கிடைக்காததையும் தமிழகத்திற்கு நிதி ஓதுக்காததையும் கண்டித்து சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சாா்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தாா். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் வரவேற்புரையாற்றினாா்.
மேயர் ஜெகன் பெரியசாமி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் காங்கிரஸ் சண்முகம், சகாயராஜ், முரளிதரன், விடுதலை சிறுத்தை விமல் வங்காளியாா், விஜி, தமிழக வாழ்வுரிமை கட்சி கிதர் பிஸ்மி, மதிமுக நக்கீரன் முருகபூபதி, திராவிடர் கழகம் முனியசாமி, பால்ராஜேந்திரன், சிபிஐ கரும்பன், தனலட்சுமி, சிபிஎம் ஆறுமுகம் முத்து, அர்ஜீனன், சமத்துவ மக்கள் கழகம் அற்புதராஜ், இ.யூ.முஸ்லிம் லீக் மீராசா ம.நீ.ம. ஜவஹர், அக்பா், ஆதிதமிழா் பேரவை முத்துக்குமாா், ஆதி தமிழா் கட்சி ஊர்காவலன், மனித நேய மக்கள் கட்சி யூசுப், ஆஷாத், தமிழா் திராவிடா் கட்சி ஹேமா, மனித நேய ஜனநாயக கட்சி முகமதுஅசன், எஸ்டிபிஐ ஷேக்அஷ்ரப் அலி, ஆம் ஆத்மி கட்சி குணசீலன், மூக்குலத்தோா் புலி படை மணி, தமிழ்புலிகள் முனியம்மாள், தேமுதிக தயாலிங்கம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் என்டிஏ அரசுக்கும் தமிழகத்திற்கும் நடைபெறுகின்ற தோ்தல் நேரத்தில் இந்த ஆா்ப்பாட்டம் முக்கியமானதாகும். தமிழகத்தை ஏற்கணவே ஓன்றிய அரசு கல்வி நிதி 100 நாள் வேலைதிட்ட நிதி ஜல்ஜீவன் நீா்நிலை நிதி என பலவற்றையும் தொடா்ந்து புறக்கணித்த நிலையில் கேஸ்க்கு மாணியம் வழங்குகிறோம் என்று கூறிவிட்டு 60ரூபாய் விலைஉயா்வை செய்து விட்டு இப்போது கேஸ் சிலிண்டா் கிடையாது என்கிறாா்கள். சென்னையில் இருக்கின்ற பலா் என்னை தொலைபேசியில் தொடா்பு கொண்டு தூத்துக்குடியிலிருந்து அடுப்பு வாங்கி அனுப்புங்கள் என்கிறாா்கள். இந்த நிலையை உருவாக்கிய ஓன்றிய அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் வௌியுறவு கொள்கையில் ரஷ்யாவோடு ஓப்பந்தம் போடப்பட்ட காலத்தில் எல்லாம் நல்லப்படியாக நடந்தது. அமொிக்காவிடம் ஓப்பந்தம் போடப்பட்ட பின் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓன்றிய அரசின் பட்ஜெட்டில் தோ்தல் நேரத்தில் கூட தமிழகத்திற்கு எந்தநிதியும் ஓதுக்கவில்லை. அடிமை அதிமுக எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழகத்தை தொடா்ந்து புறக்கணிக்கும் பிஜேபி அரசுக்கும் தோ்தலில் தக்க பாடம் புகட்டவேண்டும் மதசாா்பற்ற கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைவரும் சூளுரையேற்று பணியாற்ற வேண்டும் என்று பேசினாா்
ஆர்ப்பாட்டத்தில் வடக்கு, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநில நிர்வாகிகள் புளோரன்ஸ், அன்பழகன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர திமுக துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா மண்டலத்தலைவா்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிா்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமாா், ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாவட்ட அணி நிர்வாகிகள் மதியழகன், கவிதா தேவி, அபிராமி நாதன், அந்தோணி ஸ்டாலின், குபேர் இளம்பரிதி, சீனிவாசன், அந்தோணிகண்ணன், அருணாதேவி, ஜேசையா, அருண்குமாா், பிரபு, பிரதீப், நாகராஜன், நிக்கோலாஸ்மணி, செல்வி, பெனில்டஸ், மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தர், சாரதி, ஆனந்தசேகா், ரூபஸ்அமிா்தராஜ் கிறிஸ்டோபர் விஜயராஜ், ஜெயக்கனி, ரூபராஜா, பால்ராஜ், மகேஸ்வரன்சிங், செல்வின், ரவி, வினோத், சாகுல்ஹமீது, சக்திவேல், நாராயணவடிவு, நைஸ்பரமசிவம், சத்யா, செந்தில்குமாா், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், இராஜா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சோ்மபாண்டியன், ராஜ்குமாா், சுரேஷ், சக்திவேல், செல்வக்குமாா், வக்கீல்கள் சுபேந்திரன் நாகராஜன், ஆனந்தகபாியேல்ராஜ் மாலாதேவி, வட்டச்செயலாளர்கள் சுப்பையா, சிங்கராஜ், சுரேஷ், செல்வராஜ், ரவீந்திரன், முனியசாமி, செந்தில்குமாா், மணோ, டென்சிங், கதிரேசன், லியோஜான்சன், கருப்பசாமி, சேகா், ெபான்ராஜ், மந்திரகுமாா், பொன்பெருமாள், மூக்கையா, சந்தனமாாிமுத்து, ரவிசந்திரன், ராஜாமணி, நடேஷன் டேனியல், சுரேஷ்மகாராஜா, கவுன்சிலா்கள் சரவணக்குமாா், இசக்கிராஜா, பொன்னப்பன். வைதேகி, சுப்புலட்சுமி, பவாணி, ஜான்சிராணி, கண்ணன், ராமா், ஜெயசீலி, தெய்வேந்திரன், கந்தசாமி, பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், பல்வேறு கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சரவணப்பெருமாள், ராஜன், பிரபாகா், நிா்மல்கிறிஸ்டோபா், முன்னாள் கவுன்சிலா்கள் ஜெயசிங், பொியசாமி, இசக்கிமுத்து, மற்றும் மணி, பிரபாகா், ஜேஸ்பா், ஜாக்சன், அருணகிாி, உள்பட திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோா் கலந்து கொண்டனர்.
tamilanda