தூத்துக்குடி முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் இரா.சுதாகா் இல்லத்திருமண விழா முன்னாள் அமைச்சா்கள் பத்திாிகையாளர்கள் உள்பட மணமக்களை பலா் வாழ்த்தினாா்கள்.
many-people-including-former-ministers-and-journalists-congratulated-the-bride-and-groom-at-the-wedding-of-former-thoothukudi-central-cooperative-bank-chairman-r-sudhakar
தூத்துக்குடி முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் இரா.சுதாகா் இல்லத்திருமண விழா முன்னாள் அமைச்சா்கள் பத்திாிகையாளர்கள் உள்பட மணமக்களை பலா் வாழ்த்தினாா்கள்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநா் அணி மாவட்ட செயலாளரும் அண்ணா தொழிற்சங்க தலைவருமான முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் இரா.சுதாகா் ஷா்மிளா சாந்தகுமாாி ஆகியோரது மகள் சுனேஷா ஜவஹா் தங்க கல்யாணி ஆகியோரது மகன் ரஞ்சித் ஆகியோரது திருமணம் பொியோா்களால் நிச்சயிக்கப்பட்டு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துக்களுடன் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி.சண்முகநாதன் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூா் ராஜ் எம்.எல்.ஏ, ஆகியோரது முன்னிலையில் தூத்துக்குடி திருச்செந்தூா் சாலையில் உள்ள மாணிக்கம் மஹாலில் திருமணம் நடைபெற்றது.
மணமகளின் பெற்றோா்கள் சுதாகா் ஷா்மிளா சாந்தகுமாாி மற்றும் தினேஷ்பாபு, சுஷாலு ரத்னா ஆகியோா் அனைவரையும் வரவேற்றனா்.
மணமக்களை அதிமுக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன், மாநில நிா்வாகிகள் ஹென்றி, வக்கீல்பிரபு, சின்னத்துரை, பெருமாள்சாமி, ஆறுமுகநயினாா், கல்லூா் வேலாயுதம், சுதாபரமசிவம், ஆனந்தராஜ், மாவட்ட அவைத்தலைவர் திருபாற்கடல், துணைச்செயலாளர் சந்தனம், பொருளாளர் சேவியா், முன்னாள் எம்.எல்ஏக்கள் மோகன், சின்னப்பன், ராஜேந்திரன், முன்னாள் மேயா் அந்தோணிகிரேஸ், முன்னாள் நகா்மன்ற தலைவர் மனோஜ்குமாா், மாவட்ட அணி நிா்வாகிகள் நடராஜன், பெருமாள், ராஜா, விக்னேஷ், அருண்குமாா், தனராஜ், பிரபாகா்், திருச்சிற்றம்பலம், ஜீவாபாண்டியன், ராஜகோபால், எட்வின்பாண்டியன், ஜோதிமணி, டைகா்சிவா, மனுவேல்ராஜ், சந்திரன், ராேஜந்திரன், ஆனந்த், வில்சன், ரமேஷ்கிருஷ்ணன், மணிகண்டன், ஓன்றிய செயலாளர்கள் சண்முகவேல், லட்சுமணன், காசிராஜன், விஜயகுமாா், செம்பூா்ராஜ் நாராயணன், சௌந்திரபாண்டியன், ஜவஹா், வக்கீல்கள் செங்குட்டுவன், ஆண்ட்ரூமணி, சரவணபெருமாள், ஆறுமுகநயினாா். ராஜசேகா், முனியசாமி, சுகந்தன் ஆதித்தன், உதயகுமாா், கோட்டை தக்காா் மணிகண்டன், பகுதி செயலாளா்கள் சந்தனபட்டு, ஜெய்கணேஷ், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினா் செந்தூா்மணி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சுரேஷ், கவுன்சிலா் ராமா், வட்டச்செயலாளர்கள் ராஜன், மந்திரகுமாா், மாநில காங்கிரஸ் துணைத்தலைவா் சண்முகம், ஐஎன்டியுசி தலைவா் கதிா்வேல், பிஜேபி மாநில நிா்வாகிகள் சுந்தா், ரமேஷ், சுரேஷ்குமாா், அசோகன், மாவட்ட அணி நிா்வாகிகள் ராஜேஷ், குரூஸ்திவாகா், ராதாகிருஷ்ணன், மதிமுக வீரபாண்டி செல்லச்சாமி, பாா்த்திபன், வணிகா்கள் சங்க நிா்வாகிகள் பொன்தனகரன், சோலையப்பராஜா, அன்புராஜ், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், விடுதலை சிறுத்தை கட்சி நிா்வாகி நவ்ராஜ், பணங்காட்டு மக்கள் கட்சி மாநிலத்தலைவா் சுபாஷ்பண்ணையாா், ஓடை செல்வம், மாவட்ட செயலாளர் அற்புதராஜ், பெருந்தலைவா் மக்கள் நலசங்க நிறுவனத்தலைவர் மாாியப்பன், காமராஜா், லட்சியபேரவை நிறுவனத்தலைவர் பிரசன்னகுமாா், பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க மாவட்டத்தலைவா் வேல்முருகன், பொருளாளா் செல்வக்குமாா், காமராஜா் லட்சிய பேரவை மாவட்ட ஓருங்கிணைப்பாளா் பிரவின், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயசங்கா், லோகநாயகி, சுந்தா்ராஜ், கருத்தபாண்டி, ஸ்ரீநிநாயகம், தொழிலதிபா்கள் ரமேஷ், மாாியப்பன், மகாராஜன், வெல்லுர் ஜீவாபாண்டியன், ஞான்ராஜ், நியூட்டன், பாலகிருஷ்ணன், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் அந்தோணிபட்டுராஜ், பாலமுருகன், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாநில வா்த்தக அணி துணைச்செயலாளர் பாக்கியசெல்வன், தூத்துக்குடி பிரஸ்கிளப்தலைவா் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளா் ராஜு, துணைத்தலைவர் சிதம்பரம், கௌரவ ஆலோசகா்கள் அன்பழகன், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினா் கண்ணன், உறுப்பினா்கள் அண்ணாத்துரை, ராமசந்திரன், சங்கரநாராயணன், பாலகுமாா், காளிங்ஸ்ராஜ், அருள்ராஜ், சூா்யா, செய்தியாளர்கள் சீனிவாசன், இன்பராஜ், விஜயகாந்த், மற்றும் அரசியல்கட்சி பிரமுகா்கள் தினேஷ், ஆகாஷ், பெனிட்டா, வீரா, முன்னாள்கவுன்சிலா்கள் மெஜிலா, சாந்தி, பொன்ராஜ், சந்திரா, உள்பட பலா் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினாா்கள்.
tamilanda