காவல் நிலையத் தென் மண்டலத்தில் அதிரடி: 61 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் - முழு பட்டியல்!

காவல் நிலையத் தென் மண்டலத்தில் அதிரடி: 61 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் - முழு பட்டியல்!

காவல் நிலையத் தென் மண்டலத்தில் அதிரடி: 61 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் - முழு பட்டியல்!

மதுரை:

தென் மண்டலத்தில் பணியாற்றி வரும் 61 காவல் ஆய்வாளர்களை (தாலுகா) பணியிட மாற்றம் செய்து, தென் மண்டல காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். http://Z.O.No.180/2026, தேதி 05.11.2026-ன்படி இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

மதுரை மாவட்டம்:

*1. சரவண போஸ்* - கீழவளவு காவல் நிலையம் -> ராமநாதபுரம் ரேஞ்ச்

*2. விஜயலட்சுமி* - காடுபட்டி காவல் நிலையம் -> திண்டுக்கல் ரேஞ்ச்

*3. அந்தோணி செல்லதுரை* - பாலமேடு காவல் நிலையம் -> ராமநாதபுரம் ரேஞ்ச்

*4. ரம்யா* - என்.பி. கோட்டை காவல் நிலையம் -> மதுரை மாநகரம்

*5. சித்ராதேவி* - திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் -> திண்டுக்கல் ரேஞ்ச்

விருதுநகர் மாவட்டம்:                                                     6. முத்துக்குமார்* - எம். புதுப்பட்டி காவல் நிலையம் -> திருநெல்வேலி ரேஞ்ச்

*7. கீதாதேவி* - வீரச்சோழன் காவல் நிலையம் -> ராமநாதபுரம் ரேஞ்ச்

*8. கிருஷ்ணவேணி* - பாண்டல்குடி காவல் நிலையம் -> ராமநாதபுரம் ரேஞ்ச்

*9. சசிகுமார்* - காரியாபட்டி காவல் நிலையம் -> திருநெல்வேலி மாநகரம்

*10. சிவபாலன்* - அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையம் -> ராமநாதபுரம் ரேஞ்ச்

*11. சந்திரன்* - சூலக்கரை காவல் நிலையம் -> திண்டுக்கல் ரேஞ்ச்

*12. மாரியப்பன்* - ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் காவல் நிலையம் -> திருநெல்வேலி ரேஞ்ச்

*13. சங்கர்* - கூமாபட்டி காவல் நிலையம் -> மதுரை மாநகரம்

*14. துரைபாண்டி* - சாத்தூர் டவுன் காவல் நிலையம் -> மதுரை மாநகரம்

*15. ஜெயலட்சுமி* - விருதுநகர் மேற்கு காவல் நிலையம் -> மதுரை மாநகரம்

*16. பிரேமா சாந்தகுமாரி* - ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையம் -> மதுரை மாநகரம்

*திருநெல்வேலி மாநகரம் & மாவட்டம்:*

*17. ஆர். காயத்ரி* - பேட்டை குற்றப்பிரிவு காவல் நிலையம் -> திண்டுக்கல் ரேஞ்ச்

*18. ஜி. அழகர்* - டி.வி.எம்.சி.எச் காவல் நிலையம் -> மதுரை மாநகரம்

*19. டி. பாண்டிமுத்துலட்சுமி* - மேலப்பாளையம் குற்றப்பிரிவு காவல் நிலையம் -> திருநெல்வேலி ரேஞ்ச்

*20. வி. விஜயலட்சுமி* - சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையம் -> திண்டுக்கல் ரேஞ்ச்

*தூத்துக்குடி மாவட்டம்:*

*21. என். சண்முகலட்சுமி* - திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் -> திண்டுக்கல் ரேஞ்ச்

*22. எம். சாந்தன் போஸ்* - விளாத்திகுளம் குற்றப்பிரிவு காவல் நிலையம் -> மதுரை ரேஞ்ச்

*23. என். கார்த்திக்* - ஓட்டப்பிடாரம் காவல் நிலையம் -> மதுரை மாநகரம்

*கன்னியாகுமரி மாவட்டம்:*

*24. எம். ஜெயலட்சுமி* - கொல்லங்கோடு காவல் நிலையம் -> ராமநாதபுரம் ரேஞ்ச்

*மதுரை மாநகரம்:*

*25. எம். முகமது இத்ரிஸ்* - கரிமேடு சட்டம் ஒழுங்கு -> ராமநாதபுரம் ரேஞ்ச்

*26. ஜி. மதுரை வீரன்* - எஸ்.எஸ். காலனி சட்டம் ஒழுங்கு -> ராமநாதபுரம் ரேஞ்ச்

*27. எஸ். பார்த்திபன்* - திடீர்நகர் சட்டம் ஒழுங்கு -> ராமநாதபுரம் ரேஞ்ச்

*28. பி. அத்திலிங்கம் போஸ்* - கீரைத்துறை சட்டம் ஒழுங்கு -> திருநெல்வேலி மாநகரம்

*29. கே. பாஸ்கரன்* - சிந்தாமணி சட்டம் ஒழுங்கு -> மதுரை ரேஞ்ச்

*30. கே. தியாகப்பிரியன்* - அவனியாபுரம் சட்டம் ஒழுங்கு -> திருநெல்வேலி ரேஞ்ச்

*31. பி. லோகேஸ்வரி* - தல்லாகுளம் குற்றப்பிரிவு -> மதுரை ரேஞ்ச்

*32. என். மீனா* - அனைத்து மகளிர் காவல் நிலையம் தெற்கு -> திருநெல்வேலி ரேஞ்ச்

*தென்காசி மாவட்டம்:*

*33. ஜி. ராபர்ட் ஜெயின்* - தென்காசி காவல் நிலையம் -> மதுரை ரேஞ்ச்

*34. ஆர். கீதா* - தென்காசி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு -> மதுரை ரேஞ்ச்

*35. பி. காசிராஜன்* - செங்கோட்டை டவுன் குற்றப்பிரிவு -> மதுரை ரேஞ்ச்

*சிவகங்கை மாவட்டம்:*

*36. ஏ. அருண்* - திருப்பாச்சேத்தி காவல் நிலையம் -> மதுரை மாநகரம்

*37. மகேஸ்வரி* - அழகப்பாபுரம் காவல் நிலையம் -> மதுரை மாநகரம்

*38. சாந்தகுமாரி* - தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் -> மதுரை ரேஞ்ச்

*39. எஸ். மரவர்ம சுந்தரபாண்டியன்* - சிப்காட் காவல் நிலையம் -> மதுரை ரேஞ்ச்

*40. ஐ. துரைராஜ்* - இளையான்குடி காவல் நிலையம் -> திருநெல்வேலி ரேஞ்ச்

*41. காஞ்சனாதேவி* - எஸ்.எஸ். கோட்டை காவல் நிலையம் -> திண்டுக்கல் ரேஞ்ச்

*42. சி. செல்லபாண்டி* - புழுதிப்பட்டி காவல் நிலையம் -> மதுரை ரேஞ்ச்

*43. கே. உமாதேவி* - திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் -> திண்டுக்கல் ரேஞ்ச்

*44. கண்மணி* - காரைக்குடி தெற்கு குற்றப்பிரிவு -> திண்டுக்கல் ரேஞ்ச்

*45. முத்துக்குமார்* - தேவகோட்டை தாலுகா காவல் நிலையம் -> மதுரை ரேஞ்ச்

*46. ஆர். ஜெய்குமார்* - திருவேகம்பட்டு காவல் நிலையம் -> மதுரை ரேஞ்ச்

*47. எஸ். ராமச்சந்திரன்* - மானாமதுரை காவல் நிலையம் -> மதுரை மாநகரம்

*ராமநாதபுரம் மாவட்டம்:*

*48. சி. சக்தி மணிகண்டன்* - பரமக்குடி டவுன் காவல் நிலையம் -> திருநெல்வேலி மாநகரம்

*49. எஸ். அண்ணாராஜ்* - சாயல்குடி காவல் நிலையம் -> திருநெல்வேலி ரேஞ்ச்

*50. ஏ. சுல்தான் பாஷா* - உச்சிப்புளி காவல் நிலையம் -> மதுரை ரேஞ்ச்

*51. ஆர். மாரிமுத்து* - கமுதி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு -> திண்டுக்கல் ரேஞ்ச்

*52. எச். ரமேஷ் கண்ணன்* - பாம்பன் காவல் நிலையம் -> மதுரை ரேஞ்ச்

*53. பி. முத்து மீனாட்சி* - ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் -> மதுரை ரேஞ்ச்

*54. எம். ராஜ்குமார்* - பரமக்குடி தாலுகா காவல் நிலையம் -> மதுரை ரேஞ்ச்

*55. ஆர். சுந்தரேஸ்வரன்* - சிறப்பு பிரிவு, ராமநாதபுரம் -> மதுரை மாநகரம்

*56. ஜே. மகேஷ் குமார்* - தங்கச்சிமடம் காவல் நிலையம் -> மதுரை மாநகரம்

*திண்டுக்கல் மாவட்டம்:*

*57. சாகுல் ஹமீது* - அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் -> ராமநாதபுரம் ரேஞ்ச்

*58. பிரபாகரன்* - சாணார்பட்டி காவல் நிலையம் -> ராமநாதபுரம் ரேஞ்ச்

*59. மணியன்* - கள்ளிமந்தயம் காவல் நிலையம் -> ராமநாதபுரம் ரேஞ்ச்

*60. எம். ராஜா* - குழிலியம்பாறை காவல் நிலையம் -> மதுரை ரேஞ்ச்

*61. எம். பாண்டீஸ்வரி* - அம்பாத்துரை காவல் நிலையம் -> மதுரை ரேஞ்ச்