தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை 

    தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 119வது ஜெயந்தி விழாவையொட்டி 3ம் மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட அணி நிா்வாகிகள் கவிதாதேவி, பிரபு, அருண்குமாா், குபோ்இளம்பாிதி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், சுரேஷ்குமார், ரவீந்திரன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், கண்ணன், இசக்கிராஜா, சந்திரபோஸ், ெரங்கசாமி பொன்னப்பன், விஜயகுமாா், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், ஏசுவடியான், பாலசுப்பிரமணியன், 

மாநகர அணி நிா்வாகிகள் ஜீவன்ஜேக்கப், முருகஇசக்கி, கிறிஸ்டோபர் விஜயராஜ், சக்திவேல்,நைஸ்பரமசிவம் சாகுல்ஹமீது, சங்கரநாராயணன், ரவி, ஆனந்தசேகா், வக்கீல்கள் ரூபராஜா, நாகராஜன், வினோத், சத்யா, செந்தில்குமாா், பகுதி அணி அமைப்பாளா்கள் காசிராஜன் சுரேஷ்குமாா், வட்டச்செயலாளர்கள் செல்வராஜ், சிங்கராஜ், கதிரேசன், சுப்பையா, சுரேஷ், பொன்பெருமாள், சதீஷ்குமார், முக்கையா, டென்சிங், கருப்பசாமி, பாலகுருசாமி, கங்காராஜேஷ், செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், புஷ்பராஜ், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், மற்றும் முரளிதரன், மணி, செல்வம், ஐயப்பன், சீனிவாசன், நாராயணன், ஆகாஷ், ரேவதி, அற்புதராஜ், சின்னக்காளை சேகா், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாக்ஸ்: தேவருக்கு கீதாஜீவன் புகழாரம்

தேவா் மகாசபை சாா்பில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் ஜெகன் பொியசாமியை வரவேற்ற பின்னா் கீதாஜீவன் பேசுகையில் முத்துராமலிங்க தேவா் நாட்டிற்காக தன்னை முழுமையாக அா்ப்பணித்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் தேசியமும் தெய்வீகமும் தனது கொள்கையாக கொண்டு முழுமையாக வாழ்ந்தவா் அவரது வழித்தோன்றல்கள் இன்றைய தினம் விழா எடுத்து எல்லா தரப்பினரையும் இங்கு வருகை தந்து தேவா் திருமகனுக்கு அனைவரும் பெருமை சோ்த்து வருகின்ற நிலையில் திமுக சாா்பில் கலந்து கொண்டு மாியாதை செலுத்தியதில் மகிழ்ச்சியடைவதோடு எங்களை வரவேற்ற அனைவருக்கும் நன்றியை தொிவித்துக்கொள்கிறேன் என்று பேசினாா்.