காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது

செண்பகவல்லி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் முதியோர் இல்லத்தில் அன்னதானம் மற்றும் பொருள்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் தலைமையில் நகரச் செயலாளர் அருண் பாண்டியன் ,வட்டார தலைவர் ரமேஷ் மூர்த்தி,INTUC ராஜசேகர் , SMTS ராஜா, ராஜாராம்,ஆழ்வார் சாமி ,துரைராஜ், வேணுகோபால்  சுந்தர்ராஜ் நாயக்கர் ,திருப்பதி ராஜா பெத்துராஜ்

மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்