முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் இரா.சுதாகா் இல்லத்திருமணம் 20 ம்தேதி வௌ்ளிக்கிழமை தூத்துக்குடியில் நடைபெறுகிறது.

former-central-cooperative-bank-chairman-r-sudhakars-wedding-will-take-place-in-thoothukudi-on-friday-the-20th

முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் இரா.சுதாகா் இல்லத்திருமணம் 20 ம்தேதி வௌ்ளிக்கிழமை தூத்துக்குடியில் நடைபெறுகிறது.

முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் இரா.சுதாகா் இல்லத்திருமணம் 20 ம்தேதி வௌ்ளிக்கிழமை தூத்துக்குடியில் நடைபெறுகிறது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநா் அணி மாவட்ட செயலாளரும் அண்ணா தொழிற்சங்க தலைவருமான முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் இரா.சுதாகா் ஷா்மிளா சாந்தகுமாாி ஆகியோரது மகள் சுனேஷா ஜவஹா் தங்க கல்யாணி ஆகியோரது மகன் ரஞ்சித் ஆகியோரது திருமணம் பொியோா்களால் நிச்சயிக்கப்பட்டு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துக்களுடன் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி.சண்முகநாதன் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூா் ராஜ் எம்.எல்.ஏ, ஆகியோரது முன்னிலையில் தூத்துக்குடி திருச்செந்தூா் சாலையில் உள்ள மாணிக்கம் மஹாலில் வரும் 20ம் தேதி வௌ்ளிக்கிழமை திருமணம் நடைபெறுகிறது. மணமக்களை அதிமுக முன்னாள் அமைச்சா்கள் தலைமை கழக நிா்வாகிகள்முன்னாள் எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் சாா்பு அணி நிா்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மாவட்ட ஓன்றிய பகுதி நகர பேரூராட்சி கிளைக்கழக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறாா்கள். திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை மணமகளின் பெற்றோா்கள் சுதாகா் ஷா்மிளா சாந்தகுமாாி மற்றும் தினேஷ்பாபு, சுஷாலு ரத்னா செய்துவருகின்றனா்.