தூத்துக்குடி புதுக்கோட்டை டிடீடிஏ பி.எஸ் பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளியில் புதிய தாளாளராக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் பதவியேற்பு
தூத்துக்குடி புதுக்கோட்டை டிடீடிஏ பி.எஸ் பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளியில் புதிய தாளாளராக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் பதவியேற்பு
தூத்துக்குடி புதுக்கோட்டை டிடீடிஏ பி.எஸ் பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளியில் புதிய தாளாளர் பதவியேற்பு விழாவில் மோசஸ் ஜெபராஜ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தாா். பள்ளி தலைமை ஆசிரியர் ஜோப்பர் வரவேற்றார்.
பள்ளியின் புதிய தாளாளராக தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் பொறுப்பேற்றார்..
வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், வட்ட செயலாளர் அருண்குமாா், இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் நயினார், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜாக்சன் துரை மணி, திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன் தென்றல் நவின், ஆல்வின் அதிசய ராஜ், பரி பேதுரு ஆலயம் சண்முகபுரம் சேகர செயலாளர் ஜவஹர் சுந்தர் ராஜ் பொருளாளர் ஜாய்சன் பொண்ணு துரை சேகர உறுப்பினர்கள் ராஜன் அற்புதராணி சுகுணா தேவகிருபை ஜூலியட் கனகமணி உள்பட தலைமை ஆசிாியா் உதவி தலைமை ஆசிாியா்உள்படபலா் வாழ்த்துக்களை தொிவித்தனா்
tamilanda