விளாத்திகுளம் அருகே, வேடநத்தம் மாணவி படுகொலை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.
continuous-street-corner-campaign-on-behalf-of-the-thoothukudi-city-congress-committee
விளாத்திகுளம் அருகே, வேடநத்தம் மாணவி படுகொலை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டியும் மாணவிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் ஆணைக்கிணங்க, தெற்கு மாவட்ட அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தபட்டது.
நிகழ்ச்சியில் பெருமாள்சாமி, ஹென்றி சுதாகர், சேவியர், முருகன், ஜெய்கணேஷ், சுடலைமணி, சந்தனபட்டு, பெருமாள், நடராஜன், அருண்ஜெபக்குமார், விக்னேஷ், ஜூலியட், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, திருச்சிற்றம்பலம், சுகந்தன் ஆதித்தன், கல்வி குமார், மந்திரமூர்த்தி, நிலா சந்திரன், மணிகண்டன், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் வக்கீல் முனியசாமி, சரவணபெருமாள், சிவசங்கர், ராஜ்குமார், மகளிர் நிர்வாகிகள் மெஜூலா, சாந்தி, இந்திரா, ராஜேஸ்வரி, ஞானபுஷ்பம் அன்னபாக்கியம் , அனிஷா அரபி, சுகன்யா, ஜெய பார்வதி, முத்துலட்சுமி சத்யா லட்சுமணன், வெற்றிச்செல்வன், மாரியப்பன், விஜயன், பரமசிவம், லட்சுமணன் ,ஜான்சன் தேவராஜ், தலைமை பேச்சாளர் முருகானந்தம், பாண்டி ,சேவியர் ராஜ், சிவன், தங்க மாரியப்பன், மனோகர், உலகநாத பெருமாள், ரங்கன், ஜெயக்குமார், மாடசாமி, ஈஸ்வரன், செல்வராஜ், மாரிமுத்து, மதன் செல்வகுமார், ஜெரால்டு, சொக்கலிங்கம், பரிபூரண ராஜா ,சுந்தரேஸ்வரன், கார்த்திக் ராஜா, அருண் ஜெயக்குமார், மகேஷ், ஜெயக்குமார் ,வசந்த், அணில் ராஜ், பூரண சந்திரன், ஜனார்த்தனன், பொன்ராஜ், மணிவண்ணன், அலெக்ஸ் ஜி, ஸ்ரீராம், ராமசாமி, சாம்ராஜ், தளவாய் ராஜ், சகாயராஜா, உதயா, உள்பட பலா் கலந்து கொண்டனா்.
tamilanda