தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் தொடர் தெருமுனை பிரச்சாரம்

continuous-street-corner-campaign-on-behalf-of-the-thoothukudi-city-congress-committee

தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் தொடர் தெருமுனை பிரச்சாரம்

தூத்துக்குடியில் காங்கிரஸ் சாா்பில் ெதருமுனைபிரச்சார கூட்டம் நடைபெற்றது. 

      தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தொடா் பிரச்சார தெருமுனை கூட்டத்தின் 7வது நிகழ்ச்சியாக ஜார்ஜ் ரோடு சுமங்கலி கல்யாண மண்டபம் சந்திப்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு 41வது வார்டு காங்கிரஸ் தலைவர் விஜயராஜன் தலைமை வகித்தாா். மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சகாயராஜ், மண்டல தலைவர்கள் சேகர் செந்தூர்பாண்டி ஐசன்சில்வா ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

      கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமுவேல் ஞானதுரை, மாவட்டத் துணைத் தலைவர் மார்க்கஸ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபால், மைக்கேல் பிரபாகர், மாவட்ட செயலாளர் இக்னேஷியஸ், அந்தோணிகுரூஸ், துணை அமைப்பு தலைவர்கள் எஸ்சி துறை பிரபாகரன், அமைப்புசாரா பிரிவு நிர்மல் கிறிஸ்டோபர், மீனவர் பிரிவு மிக்கேல், மகிளா காங்கிரஸ் இசக்கியம்மாள் மற்றும் ரூஸ்வெல்ட், கலைப்பிரிவு மாரியப்பன், முன்னாள் வார்டு தலைவர் தனிஸ்லாஸ், நாகேந்திரன், முன்னாள் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் ராஜ், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் ராஜாராம், மராட்டா கொறைரா, பீட்டர் பெனிட்டட் வார்டு தலைவர்கள் வில்சன், காமராஜ் சுப்பிரமணியன், சரவணன், கோபி, மூத்த நிர்வாகிகள் ஜெயபாண்டியன் குமார், ஜேசையா ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.