கடந்த 5 மாதங்களில் இல்லாத உச்சத்தை தொட்ட பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை!
கடந்த 5 மாதங்களில் இல்லாத உச்சத்தை தொட்ட பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை!
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் *$109.87* ஆக உயர்ந்து, கடந்த 5 மாதங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் உலகளவில் எரிபொருள் செலவு மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் எச்சரித்துள்ளார். BREAKING: பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் $109.87 - கடந்த 5 மாதங்களில் இல்லாத உச்சம்! ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் எதிரொலி - சர்வதேச சந்தையில் விலை கிடுகிடு உயர்வு! #CrudeOil #BrentCrude #OilPriceHike #Hormuz #OneTamilNews
tamilanda