ஏப்ரல் 1 ம் தேதி பங்குனி உத்திரம்.... குலதெய்வ வழிபாட்டிற்க்கான நாள் : பள்ளித் தேர்வு நாள் மாற்றபடவேண்டும்
april-1st-marks-panguni-uthiram—a-day-dedicated-to-the-worship-of-family-deities-school-examination-dates-should-be-rescheduled
ஏப்ரல் 1 ம் தேதி பங்குனி உத்திரம்.... குலதெய்வ வழிபாட்டிற்க்கான நாள் : பள்ளித் தேர்வு நாள் மாற்றபடவேண்டும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 1 ம் தேதி முழு ஆண்டு தேர்வு தொடங்குவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது... ஏப்ரல் 1 ம் தேதி பங்குனி உத்திரம்.... குலதெய்வ வழிபாட்டிற்க்கான நாள் ஆகும்... தென் மாவட்டங்களில் மிகவும் முக்கிய வழிபாட்டிற்க்கான நாள்... மேலும் வியாபாரிகளுக்கு புது கணக்கு நாள்... எனவே ஏப்ரல் 1 ம் தேதி என்பதை ஏப்ரல் 2 ம் தேதி என்று அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும்... என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
---------------------------------------------------பள்ளி முழுஆண்டு தேர்வு அறிவிப்பு
1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழுஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16 வரை தேர்வு
4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 16 வரை தேர்வு
6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி வரை தேர்வு
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே தேர்வுகளை நடத்த ஏற்பாடு
முன்னதாக ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 24-ம் தேதி வரை தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது
tamilanda